Home
Mobile

விவோ வி17 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அட்டகாசமான விலைகுறைப்பு.!

விவோ வி17 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அமேசான் வலைதளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.24,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.20,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இன்று இரவு வரை மட்டுமே இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு சலுகை இருக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச்

விவோ வி17 ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது.

ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர்

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 675எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ம் எடுக்கும் வகையில்

இந்த ஸ்மார்ட்போன் துல்லியமாக புகைப்படம் எடுக்கும் வகையில் பல்வேறு 3டி வசதிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளது.விவோ எஸ்1 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி செகன்டரி சென்சார்+2 எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி

விவோ எஸ்1 ப்ரோ சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸமார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

பின்பு 4ஜி வோல்ட்இ

பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், புளூடூத் 5.0, எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி 2.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட

மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட இந்த விவோ வி17 ஸ்மார்ட்போனுக்கு எக்சேஞ் ஆஃபர், நோ காஸ்ட் இஎம்ஐ போன் சலுகைகளும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை எளிமையாக வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Vivo V17 8GB RAM Price Slashed in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X