Home
Mobile

பாப் அப் கேமராவுடன் பட்டையை கிளப்பும் விவோ வி15 புரோ.!

இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பும், இளைஞர்களை கவரும் விதமாகவும் இருக்கின்றது. அனைவரையும் வியக்க வைக்கும் விதமாக விவோ நிறுவனம் வி15 புரோ என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் விவோ நிறுவனம் ஏராளமான மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றது. தற்போது மாறி வரும் காலத்திற்கு ஏற்ப விவோ நிறுவனம் புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றது.

பாப் அப் கேமராவுடன் பட்டையை கிளப்பும் விவோ வி15 புரோ.!

இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பும், இளைஞர்களை கவரும் விதமாகவும் இருக்கின்றது.

அனைவரையும் வியக்க வைக்கும் விதமாக விவோ நிறுவனம் வி15 புரோ என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது.

விவோ வி15 புரோ:

விவோ வி15 புரோ:

விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போனை பிப்ரவரி 20ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்நிலையில் புதிய விவோ ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

பாப் அப் செல்பி கேமரா:

பாப் அப் செல்பி கேமரா:

அதன்படி விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் நாட்ச்-லென்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று பிரைமரி கேமரா செட்டப், முன்புறம் பாப்-அப் ரக செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போனில் கீழ்புறம் பெசல் எதுவும் காணப்படவில்லை.

கைரேகை சென்சார் இல்லை:

கைரேகை சென்சார் இல்லை:

இந்த ஸ்மார்ட்போனில் சந்தையில் கிடைக்கும் முழுமையான பெசல்-லெஸ் ஸ்மார்ட்போன்களில் விவோ நிறுவனத்தின் முதல் மாடலாக இது இருக்கும். புதிய ஸ்மார்ட்போனில் பின்புறம் கைரேகை சென்சார் காணப்படவில்லை. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது.

6.39 இன்ச்  திரை:

6.39 இன்ச் திரை:

ஸ்மார்ட்போனில் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி புதிய விவோ ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் சூப்பர் அமோல்டு அல்ட்ரா புல்வியூ டிஸ்ப்ளே,எப்ஹெச்டி பிளஸ் 2340 x 1080 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்படுகின்றது.

விவோ வி15 புரோ:

விவோ வி15 புரோ:

இந்த விவோ வி 15 ஸ்மார்ட்போன் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 11 என்எம் சிப்செட், அட்ரினோ 612 ஜிபியூ, 6ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி, 8 எம்பி , 5 எம்பி சென்சார்கள் வழங்கப்படுகின்றன.

 3700 எம்ஏஹெச் பேட்டரி:

3700 எம்ஏஹெச் பேட்டரி:

இந்த சென்சார்கள் 4கே தரத்தில் வீடியோ பதிவு செய்யும் வசதியை வழங்கும். இத்துடன் எல்இடி பிளாஷ் வழங்கப்படுகின்றது. புதிய ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 9பை இயங்குளதம் கொண்டு இயங்கும். இதில் 3700 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Vivo V15 Pro press renders hit the web : Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X