Just In
- 9 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 9 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 10 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 11 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
விவோ வி15 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
பின்பு விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மாடலை பளிப்கார்ட் மற்றும் விவோ ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்க முடியும்.
விவோ வி15 ஸ்மார்ட்போன் மாடல் முன்பு 23,990-விலையில் விற்பனை செய்யப்பட்டது, தற்சமயம் ரூ.2,000-விலைகுறைக்கப்பட்டு ரூ.21,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மாடலை பளிப்கார்ட் மற்றும் விவோ ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்க முடியும். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
டிஸ்பிளே:
விவோ வி15 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 x 2340பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
சிப்செட்:
விவோ வி15 ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி70 வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு
ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் இடம்பெற்றுள்ளது, எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது
என்பது கூடுதல் சிறப்பு.
கேமரா:
விவோ வி15 சாதனத்தின் பின்புறம் 12எம்பி (quad pixel sensor) + 8எம்பி (super wide-angle lens) + 5எம்பி(depth sensor) கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, அதேபோன்று இதன் செல்பீ கேமரா 32எம்பி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
பேட்டரி:
இந்த விவோ வி15 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்ரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யுஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470