Home
Mobile

விவோ வி15 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

இந்த விவோ வி15 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்ரி பொறுத்தப்பட்டுள்ளது.

விவோ நிறுவனத்தின் விவோ வி15 மற்றும் விவோ வ்யை17 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விவோ வி15 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.23,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.19,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் விவோ வ்யை17 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.17,990-ஆக இருந்தது, தற்சமயம்
விலைகுறைக்கப்பட்டு ரூ.15,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த விவோ வி15 ஸ்மார்ட்போன்களின்வு சிறப்பம்ங்களைப் பார்ப்போம்.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

விவோ வி15 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 x 2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்
மாடல்.

சிப்செட்:

சிப்செட்:

விவோ வி15 ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி70 வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு
ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் இடம்பெற்றுள்ளது, எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது
என்பது கூடுதல் சிறப்பு.

கேமரா:

கேமரா:

விவோ வி15 சாதனத்தின் பின்புறம் 12எம்பி (quad pixel sensor) + 8எம்பி (super wide-angle lens) + 5எம்பி(depth sensor) கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, அதேபோன்று இதன் செல்பீ கேமரா 32எம்பி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி:

பேட்டரி:

இந்த விவோ வி15 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்ரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யுஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Vivo V15 and Y17 price slashed in India by Rs 2,000 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X