பிப்ரவரி 20 இல் களமிறங்கும் விவோ வி சீரிஸ் ஸ்மார்ட்போன்.! சிறப்பு என்னனு தெரியுமா?

விவோ நிறுவனத்தின் விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் இன் வெற்றியைத் தொடர்ந்து, விவோ நிறுவனம் தந்து அடுத்த ஸ்மார்ட்போன் மாடலுக்கான அறிமுக அறிவிப்பை அறிவித்துள்ளது.

|

விவோ நிறுவனத்தின் விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் இன் வெற்றியைத் தொடர்ந்து, விவோ நிறுவனம் தந்து அடுத்த ஸ்மார்ட்போன் மாடலுக்கான அறிமுக அறிவிப்பை அறிவித்துள்ளது.

சீனா ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ நிறுவனம், விவோ நெக்ஸ் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் போன்றே பாப் அப் செல்ஃபி கேமராவுடன் தனது புது ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளதென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விவோ வி13 ப்ரோ அல்லது விவோ வி15 ப்ரோ

விவோ வி13 ப்ரோ அல்லது விவோ வி15 ப்ரோ

விவோ வி13 ப்ரோ அல்லது விவோ வி15 ப்ரோ என்ற பெயரில் விவோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் நடுநிலை விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 20

பிப்ரவரி 20

இன்று விவோ நிறுவனம் தந்து அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசரை புகைப்படத்தை அறிமுக தேதியோடு பதிவு செய்துள்ளது. விவோ வி13 ப்ரோ அல்லது விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமென்று விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

32 மெகா பிக்சல் பாப் அப் செல்பி கேமரா

32 மெகா பிக்சல் பாப் அப் செல்பி கேமரா

விவோ வி13 ப்ரோ அல்லது விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் அப்படியே விவோ வி11 ஸ்மார்ட்போன் போன்ற அம்சங்களுடன் வெளியிடப்படுகிறது.புதிய ஸ்மார்ட்போன் மூன்று பின்பக்க கேமராவுடன் கூடிய 32 மெகா பிக்சல் பாப்அப் செல்பி கேமரா சேவையுடன் கூடிய இன்-பில்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார் டிஸ்பிளேயுடன் வெளியிடப்படும்.

விவோ வி11 ப்ரோ

விவோ வி11 ப்ரோ

இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் நடுநிலை விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமென்று விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ.25,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vivo V11 Pro successor to feature pop-up selfie camera confirmed to launch on February 20 in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X