Home
Mobile

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் விவோ யூ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?

விவோ நிறுவனம் இப்போது சீனாவில் அதிநவீன விவோ யூ3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆனது பட்ஜெட் சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். இப்போது விவோ யூ3 ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

அசத்தலான டிஸ்பிளே

அசத்தலான டிஸ்பிளே

விவோ யூ3 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு1080 x 2340 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. பின்பு சிறந்த
பாதுகாப்பு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

 அருமையான சிப்செட் வசதி

அருமையான சிப்செட் வசதி

விவோ யூ3 ஸ்மார்ட்போன் மாடலில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்புஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 கேமரா வசதி

கேமரா வசதி

விவோ யூ3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 2எம்பி டெப்த்சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை
நுண்ணறிவு அம்சம் என பல்வேறு அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியும் இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

விவோ யூ3 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

அட்டகாசமான விலை

அட்டகாசமான விலை

இந்திய மதிப்பில்...
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட விவோ யூ3 ஸ்மார்ட்போன் விலை ரூ.10,000-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட விவோ யூ3 ஸ்மார்ட்போன் விலை ரூ.12,000-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo U3 With Triple Rear Cameras, 5,000mAh Battery Launched:: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X