Home
Mobile

இன்று முதல் முறையாக விற்பனைக்கு வரும் விவோ U20 ஸ்மார்ட்போன்.!

விவோ நிறுவனம் அதன் விவோ U20 ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்தது, தொடர்ந்து இன்று முதல் முறையான விற்பனைகக்கு கொண்டுவருகிறது. அதன்படி அமேசான் மற்றும் விவோ வலைதளங்களில் இந்த ஸ்மார்ட்போன் ஆனாது
12மணி அளவில் விற்பனைக்கு வருகிறது.

விவோ U20 விலை

விவோ U20 விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ U20 மாடல் விலை ரூ.10,990-ஆக உள்ளது, அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ U20 மாடல் விலை ரூ.11,990-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 அருமையான டிஸ்பிளே வசதி

அருமையான டிஸ்பிளே வசதி

விவோ U20 ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x 2340 பிக்சல் திர்மானம் மற்றும் 90.3 சதவிகிதம் அளவிலான ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் 480 நிட்ஸ் அளவிலான ப்ரைட்னஸ் போன்றவைகளையும் வழங்குகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் திரை சிறந்த பாதுகாப்பு அம்சம் மற்றும் கேமிங், வீடியோ உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தகுந்தபடி வெளிவந்துள்ளது.

மென்பொருள் வசதி

மென்பொருள் வசதி

இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி விவோ U20 ஸ்மார்ட்போனில்
ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியை
விட 25சதவிகிதம் அதிக செயல்திறனை வழங்கும். மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு பை அடிப்படையிலான ஃபன்டூச் ஓஎஸ் 9 கஸ்டம் ஸ்கின் கொண்டு இயங்குகிறது.

 சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இந்த சமீபத்திய ஸ்மார்ட்போன் ஆனது ரேசிங் பிளாக் மற்றும்பிளேஸ் ப்ளூ என்கிற இரண்டு வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வரும்.

கேமரா அம்சம்

கேமரா அம்சம்

விவோ U20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி வைட் ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

 பேட்டரி மற்றும் இணைப்பு

பேட்டரி மற்றும் இணைப்பு

ஆதரவுகள் விவோ U20 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப
வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், பீடோ, க்ளோனாஸ் மற்றும்
கலிலியோ போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Vivo U20 to go on sale for the first time in India today : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X