Just In
- 13 hrs ago
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- 15 hrs ago
சியோமியின் உலகளாவிய துணைத் தலைவர் ரஜினிக்குக் கூறிய வாழ்த்து என்ன தெரியுமா?
- 16 hrs ago
ஆபாச பட லிஸ்ட்: திருச்சியில் கைதான முதல் நபர்- எப்படி சிக்கினார் தெரியுமா?
- 18 hrs ago
முதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு
Don't Miss
- Lifestyle
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- News
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி
- Movies
ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா?
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.!
விவோ நிறுவனம் வரும் நவம்பர் 22-ம் தேதி தனது புதிய விவோ U20 மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது அருமையான டிஸ்பிளே அம்சம் மற்றும் சிறந்த மென்பொருள் வசதியுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஆன்லைனில் வெளிவந்த விவோ U20 ஸ்மார்ட்போனின் சில அம்சங்களைப் பார்ப்போம்.
விவோ U20 ஸ்மார்ட்போன் ஆனது 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனம் வாட்டர் டிராப் டிஸ்பிளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம்ப முடியாத உண்மை! மணிக்கு 3.7 மில்லியன் மைல் வேகத்தில் பயணிக்கும் நட்சத்திரம்!
மேலும் விவோ U20 ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும் என்றும் கண்டிப்பாக ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். விவோ U20 சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரிமற்றும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விவோ U20 ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெனிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்நிறுவனம். மேலும் இதற்கு முன்பு வெளிவந்த விவோ U10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
கோடிக்கணக்கில் அக்கவுண்ட்கள் நீக்கியுள்ளதாக பேஸ்புக் தகவல்.!
விவோ U10 ஸ்மார்ட்போனில் 6.35-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, பின்பு 1544 x 720பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
விவோ U10 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள்இடம்பெற்றுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
விவோ U10 ஸ்மார்ட்போன் மாடல் 5000எம்ஏஎச் பேட்டரி உடன் 18வாட் பாஸ்ட் சார்ஜர் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், வைஃபை,மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
உஷார்., பேஸ்புக் ஓபன் செய்தால் கேமரா ஓபன் ஆகிறதா?- குற்றத்தை ஒப்புக்கொண்ட பேஸ்புக்
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090