Home
Mobile

அட்டகாசமான சலுகையுடன் விற்பனைக்கு வரும் விவோ U10 ஸ்மார்ட்போன்.!

விவோ நிறுவனம் தனது விவோ U10 ஸ்மார்ட்போன் மாடலை இன்று அமேசான் தளத்தில் விற்பனைக்கு கொண்டுவருகிறது, குறிப்பாக இந்த சாதனம் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும மூன்று ரியர் கேமரா ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

10சதவிகிதம் கேஷ்பேக்

10சதவிகிதம் கேஷ்பேக்

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட விவோ U10 ஸ்மார்ட்போன் விலை ரூ.8,990/-
3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ U10 ஸ்மார்ட்போன் விலை ரூ.9,990/-
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ U10 ஸ்மார்ட்போன் விலை ரூ.10,990/-
அதன்படி எஸ்பிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கினால் 10 சதவிகிதம் கேஷ்பேக்சலுகை கிடைக்கும். பின்பு ஜியோ நிறுவனம் சார்பில் குறிப்பிட்ட கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.

அசத்தலான டிஸ்பிளே

அசத்தலான டிஸ்பிளே

விவோ U10 ஸ்மார்ட்போனில் 6.35-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, பின்பு 1544 x 720பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

அருமையான சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியுவசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா அமைப்பு

கேமரா அமைப்பு

விவோ U10 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

விவோ U10 ஸ்மார்ட்போன் மாடல் 5000எம்ஏஎச் பேட்டரி உடன் 18வாட் பாஸ்ட் சார்ஜர் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், வைஃபை,மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Vivo U10 Goes on Sale via Amazon for Prime Subscribers in India and More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X