Home
Mobile

Vivo களமிறக்கும் புது 5ஜி போன்.. 7200mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. சோனி கேமரா.. எந்த மாடல்?

விவோ (vivo) நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் சியோமி, மோட்டோ, ஒப்போ போன்களை விட விவோ போன்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால் தரமான அம்சங்களுடன் இந்நிறுவனத்தின் போன்கள் வெளிவருகின்றன.

இந்நிலையில் விவோ நிறுவனம் விரைவில் விவோ டி5எக்ஸ் 5ஜி (Vivo T5x 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் வாரங்களில் இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. தற்போது விவோ டி5எக்ஸ் 5ஜி போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

Vivo களமிறக்கும் புது 5ஜி போன்.. 7200mAh பேட்டரி.. எந்த மாடல்?

விவோ டி5எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Vivo T5x 5G Specifications): ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 1080 × 2340 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி வசதி ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

டைமன்சிட்டி 7400 டர்போ (Dimensity 7400 Turbo) சிப்செட் உடன் ஸ்மார்ட்போன் விவோ டி5எக்ஸ் 5ஜி அறிமுகம் செய்யப்படும்.. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும். Origin OS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு விவோ ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

கூகுள் ஜெமினை மற்றும் சர்க்கிள் டு சர்ச் போன்ற ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த விவோ போன் வெளியாகும்.

50எம்பி Sony IMX852 மெயின் ரியர் கேமரா உடன் ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த ரெட்மி ஸ்மார்ட்போனில் உள்ளன. சைபர் கிரீன் மற்றும் ஸ்டார் ஒயிட் நிறங்களில் இந்த புதிய விவோ போன் வெளியாகும்.

7200mAh பேட்டரி உடன் ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்ஆதரவுகளும் உள்ளன. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி, ப்ளூடூத், வைஃபை, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-ஊ போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T5x 5G price and Specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X