Home
Mobile

வெச்சான் பாரு விவோ.. ரூ.4,000 ஆஃபருடன் 3D டிஸ்பிளே.. 7050mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. SONY கேமரா.. எந்த மாடல்?

3டி கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்களை கட்டிப் போடும்படியான அறிமுக சலுகையுடன் விவோ டி5 5ஜி (Vivo T5 5G) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. டிஸ்பிளே மட்டுமல்லாமல், 7050mAh பேட்டரி, 44W சார்ஜிங், சோனி சென்சார் கேமரா போன்ற பீச்சர்களையும் கொடுக்கிறது. இந்த விவோ டி5 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மிட்-ரேஞ்ச் செக்மெண்டில் பர்ஃபாமென்ஸ் மட்டுமல்லாமல், பேட்டரி பேக்கப் மற்றும் கேமரா பிரியர்களுக்கு ஏற்ற பீச்சர்களுடன் இந்த விவோ டி5 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. டிசைனிலும் பிரீமியம் லுக் கொடுப்பதால், நல்ல வரவேற்பை பெற வாய்ப்புள்ளது. முதலில் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை விவரங்களை பார்க்கலாம்.

வெச்சான் பாரு விவோ.. ரூ.4,000 ஆஃபருடன் 3D டிஸ்பிளே.. 7050mAh பேட்டரி!

விவோ டி5 5ஜி அம்சங்கள் (Vivo T5 5G Specifications): 6.83 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7500 டர்போ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7500 Turbo 4nm) சிப்செட் உள்ளது.

மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. ஓஐஎஸ் டெக்னாலஜி மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், ஆரா லைட் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமராவிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) கிடைக்கிறது. டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7050mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 7.99 எம்எம் தடிமன் மற்றும் 199 கிராம் எடை கொடுத்துள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ராயல் ப்ரோன்ஸ் (Royal Bronze) மற்றும் சில்வர் கிரீன் (Silver Green) கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.44,999ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.49,999ஆகவும் இருக்கிறது. ரூ.3,500 மற்றும் ரூ.4,000 அறிமுக சலுகை இருக்கிறது.

பேசிக் வேரியண்ட்டை ரூ.3,500 தள்ளுபடியில் வாங்கி கொள்ளலாம். ஆகவே, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.31,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மற்ற மாடல்களுக்கு ரூ.4,000 தள்ளுபடி கிடைப்பதால், 8 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.35,999 முதல் வாங்கி கொள்ளலாம். வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி முதல் பிளிப்கார்ட், விவோ தளங்களில் கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
vivo T5 5G With 50MP Camera Launched in India Sale From September 9 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X