Home
Mobile

OFFER விலையில் SALE ஆரம்பம்.. VIVO-வின் புதிய 6500mAh பேட்டரி, 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆக, சில தினங்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்ட விவோ டி4 ப்ரோ 5ஜி (Vivo T4 Pro 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று (ஆகஸ்ட் 29 ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. என்ன விலை? என்ன ஆபர்? என்னென்ன அம்சஙகள்? எங்கு வாங்குவது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

விவோ டி4 ப்ரோ ஸ்மார்ட்போனின் விரிவான முழு அம்சங்கள்:
- 1 080 × 2392 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 5000 நிட்ஸ் லோக்கல் பீக் ப்ரைட்னஸ்
- 1500 நிட்ஸ் க்ளோபல் பீக் ப்ரைட்னஸ்
- 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் குவாட்-கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே

OFFER விலையில் SALE ஆரம்பம்.. VIVO-வின் புதிய 6500mAh பேட்டரி!

- 12ஜிபி வரையிலான ரேம்
- 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்
- ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் (Snapdragon 7 Gen 4 SoC)
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15)
- 4 வருட முக்கிய ஓஎஸ் அப்டேட்களை பெறும்
- 6 வருட செக்யூரிட்டி அப்டேட்களை பெறும்.

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி IMX882 பிரைமரி சென்சார்
- 3எக்ஸ் ஜூம் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 2-மெகாபிக்சல் பொக்கே கேமரா
- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா

- 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6500mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி
- IP68 மற்றும் IP69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மதிப்பீடுகள்
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- வெப்பச் சிதறலுக்கான 16,470 சதுர மிமீ 10-அடுக்கு வீசி கூலிங் சிஸ்டம்

- ப்ரீ-இன்ஸ்டால்டு கூகுள் ஜெமினை ஆப்
- ஜெமினி லைவ் மற்றும் பிற ஏஐ அம்சங்கள்
- ஏஐ கேப்ஷன்ஸ்
- ஏஐ ஸ்மார்ட் கால் அசிஸ்டண்ட்
- ஏஐ ஸ்பேம் கால் ப்ரொடெக்ஷன்
- ஏஐ ப்ரொபெஷனல் போர்ட்ரெயிட்
- ஏஐ ஏரேஸ் 3.0

- ஏஐ மேஜிக் மூவ்
- ஏஐ இமேஜ் எக்ஸ்பாண்டர்
- ஏஐ போட்டோ என்ஹான்ஸ்
- 5ஜி, 4ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி ஆதரவு
- அளவீட்டில் 7.53 மிமீ தடிமன்
- எடையில் 192 கிராம்

விலையை பொறுத்தவரை, இந்தியாவில் விவோ டி4 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கும். இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.29,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.31,999 க்கும் வாங்க கிடைக்கும்.

விற்பனை மற்றும் சலுகைகளை பொறுத்தவரை, இது விவோ இந்தியா இ-ஸ்டோர் (Vivo India e-store), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் சில்லறை கடைகள் வழியாக மதியம் 12 மணி முதல் வாங்க கிடைக்கும். எச்டிஎப்சி பேங்க் (​​HDFC Bank), ஆக்சிஸ் பேங்க் (Axis Bank) மற்றும் எஸ்பிஐ (SBI) உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளை பயன்படுத்தி வாங்குபவர்கள் ரூ.3,000 உடனடி தள்ளுபடியை பெறலாம் என்று விவோ அறிவித்துள்ளது.

மேலும் ரூ.3,000 எக்ஸ்சேன்ஜ் போனஸ் மற்றும் ஆறு மாதங்கள் வரை நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களை பெறலாம். இதோடு முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ சேவையின் கீழ் உள்ள ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள், ரூ.1,199 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 2 மாதங்களுக்கு 10 ஓடிடி ஆப்களுக்கான இலவச பிரீமியம் அணுகலை பெறுவார்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T4 Pro 5G With 6500mAh Battery India Sale Starting Today Check Out Price Offers Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X