Home
Mobile

ஆஃபரை அள்ளி வீசுது பிளிப்கார்ட்.. Vivo 5ஜி போனை வாங்க சரியான நேரம் இதுதான்.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது பிளிப்கார்ட் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 (Flipkart Great Republic Day Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் தரமான விவோ டி4 ப்ரோ 5ஜி (vivo T4 Pro 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.26,999 விலையில் வாங்கிவிட முடியும்.

ஆஃபரை அள்ளி வீசுது பிளிப்கார்ட்.. Vivo 5ஜி போனை வாங்க சரியான நேரம்!

விவோ டி4 ப்ரோ 5ஜி அம்சங்கள் (vivo T4 Pro 5G Specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் குவாட்-கர்வ்டு AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த விவோ டி4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 × 2392 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் லோக்கல் பீக் ப்ரைட்னஸ், 1500 நிட்ஸ் க்ளோபல் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன

தரமான ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் (Snapdragon 7 Gen 4 SoC) சிப்செட் உடன் விவோ டி4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) மூலம் விவோ டி4 ப்ரோ ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு 4 வருட முக்கிய ஓஎஸ் அப்டேட் மற்றும் 6 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

ப்ரீ இண்ஸ்டால்டு கூகுள் ஜெமினை ஆப், ஜெமினி லைவ் மற்றும் பிற ஏஐ அம்சங்கள், ஏஐ கேப்ஷன்ஸ், ஏஐ ஸ்மார்ட் கால் அசிஸ்டண்ட், ஏஐ ஸ்பேம் கால் ப்ரொடெக்ஷன் ஏஐ ப்ரொபெஷனல் போர்ட்ரெயிட், ஏஐ ஏரேஸ் 3.0, ஏஐ மேஜிக் மூவ், ஏஐ இமேஜ் எக்ஸ்பாண்டர், ஏஐ போட்டோ என்ஹான்ஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த புதிய விவோ போனில் உள்ளன.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50 மெகாபிக்சல் சோனி IMX882 பிரைமரி சென்சார் + எக்ஸ் ஜூம் ஆதரவுடன் 50 மெகாபிக்சல் சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா + 2 மெகாபிக்சல் பொக்கே கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது விவோ டி4 ப்ரோ ஸ்மார்ட்போன்.

ஆஃபரை அள்ளி வீசுது பிளிப்கார்ட்.. Vivo 5ஜி போனை வாங்க சரியான நேரம்!

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. அதேபோல் IP68 மற்றும் IP69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மதிப்பீடுகள், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், வெப்பச் சிதறலுக்கான 16,470 சதுர மிமீ 10-அடுக்கு வீசி கூலிங் சிஸ்டம் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

6500mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி உடன் இந்த விவோ டி4 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி ஆதரவு உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
vivo T4 Pro 5G available at 15 percent discount in Flipkart Republic Day sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X