Home
Mobile

பொளக்குது விற்பனை.. ரூ.19,999 பட்ஜெட்ல 7300mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. SONY கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் விவோ டி4 5ஜி (Vivo T4 5G) போனுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இப்போது, ஆர்டர் செய்தால் கம்மியான பட்ஜெட்டில் வாங்கி கொள்ள முடியும். இந்த போனில் 7300mAh பேட்டரி மட்டுமல்லாமல், 90W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி கேமரா மற்றும் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த விவோ டி4 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த விவோ டி4 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.21,99ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.23,999ஆகவும் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.25,999ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

பொளக்குது விற்பனை.. ரூ.19,999 பட்ஜெட்ல 7300mAh பேட்டரி.. 90W சார்ஜிங்!

இந்த டிஸ்கவுண்ட்டை எச்டிஎப்சி கிரெடிட் காரர்டு, ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு ஆகியவற்றுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை ரூ.19,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை ரூ.21,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ள முடியும்.

இறுதியாக 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டை ரூ.23,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ள முடியும். இந்த விவோ டி4 5ஜி போனில் எம்ரால்டு பிளேஸ் (Emerald Blaze) மற்றும் பாண்டம் கிரே (Phantom Grey) ஆகிய கலர்கள் இருக்கின்றன. MIL-STD-810H சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு புரொடெக்சனை இது கொடுக்கிறது.

விவோ டி4 5ஜி அம்சங்கள் (Vivo T4 5G Specifications): இந்த விவோ போனில் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆகவே, டிஸ்பிளேவில் எந்த குறையும் கிடையாது.

மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 3 4nm) மொபைல் சிப்செட் கிடைக்கிறது. இதுவொரு லேட்டஸ்ட் மாடலாக இருப்பதால், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் விவோவின் ஃபன்ட்ச்ஓஎஸ் 15 (Funtouch OS 15) கிடைக்கிறது.

இந்த விவோ போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சாரை மெயின் கேமராவில் பார்க்க முடிகிறது. 4K ரெக்கார்டிங் மற்றும் ஆரா லைட் கொடுக்கிறது. ஆகவே, கேமராவில் இந்திய பிரியர்களுக்கு ஏற்ப அவுட்புட் கிடைக்கும். இதில் 7300mAh பேட்டரி மற்றுமம் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

இந்த ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் அதிக பேட்டரி கேபாசிட்டி விரும்பும் கஸ்டமர்கள் இந்த விவோ டி4 5ஜி போனை ஆப்ஷனில் எடுக்கலாம். ஏனென்றால், பேட்டரி மட்டுமல்லாமல், 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. டிஸ்பிளேவிலும் மிட்-ரேஞ்ச் மாடல்களுக்கு நிகரான பீச்சர்களை பேக் செய்துள்ளது. இதுபோன்ற செய்திகளுக்கு எங்களை பின்தொடருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T4 5G With 8GB RAM Gets Discount in Flipkart Available Under Rs 20000 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X