Home
Mobile

விட்ராதீங்க ப்ரோ.. ரூ.4000 ரேட் கட்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) சோனி சென்சார் மெயின் கேமரா, 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 5500mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற மிட்-பிரீமியம் பீச்சர்களை கொண்ட விவோ டி3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G) போனானது, இப்போது டிஸ்கவுண்ட் போக பட்ஜெட்டில் கிடைக்கிறது. வேகன் லெதர் பேனல், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற டிசைனிலும் பின்னியெடுக்கிறது. இந்த விவோ டி3 ப்ரோ 5ஜி போனின் பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை விவரங்களை தெரிந்து கொள்ளவோம்.

விவோ டி3 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo T3 Pro 5G Specifications): வேதன் லெதர் பேனலுடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் மற்றும் 3டி கர்வ்ட் டிஸ்பிளே டிசைன் கொடுக்கிறது. வெட் டச் டெக்னாலஜி (Wet Touch Technology) கொண்ட 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

விட்ராதீங்க ப்ரோ.. ரூ.4000 ரேட் கட்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா மாடல்!

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1.07 பில்லியன் கலர் டெப்த், 387 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் ஓடிடி பிரியர்களுக்கான எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) வருகிறது. இந்த விவோ டி3 ப்ரோ 5ஜி போனில் ஹைபிரிட் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Hybrid Image Stabilization) டெக்னாலஜி அவுட்புட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.

இதன் மூலம் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி மட்டுமல்லாமல், எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) டெக்னாலஜி சப்போர்ட் கிடைக்கும். இதுபோக பிரீமியம் அவுட்புட் கொடுக்க சோனி ஐஎம்எக்ஸ்822 (Sony IMX822) சென்சார் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த விவோ போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. மிட்-ரேஞ்ச் விவோ மாடல்களில் கிடைக்கும் 4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (4nm Qualcomm Snapdragon 7 Gen 3) சிப்செட் கிடைக்கிறது. அதேபோல ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் பிரீமியமாக எதிர்பார்க்கலாம்.

விட்ராதீங்க ப்ரோ.. ரூ.4000 ரேட் கட்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா மாடல்!

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் ஆர்டருக்கு வருகிறது. மைக்ரோஎஸ்டி சிலாட் கிடையாது. டூயல் நானோ சிம் சிலாட்டை பேக் செய்துள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) சப்போர்ட் உள்ளது. அதேபோல டைப்-சி சார்ஜிங் போர்ட் பேக் செய்துள்ளது.

இந்த விவோ டி3 ப்ரோ 5ஜி போனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கிடைப்பதால், லிக்விட் கூலிங் சிஸ்டம் (Liquid Cooling System) வருகிறது. ஓடிடி மற்றும் கேமிங் பிரியர்களுக்கு அதிக பேக்கப் கொடுக்கும்படி 5500mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. லெதர் பேக் கொண்ட சான்ட்ஸ்டோன் ஆரஞ்ச் கலர் வேரியண்ட் இருக்கிறது. எம்ரால்டு கிரீன் ஆப்ஷனும் உள்ளது.

இந்திய மார்கெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்தால், ரூ.22,999 பட்ஜெட்டில் வாங்கலாம். இதுபோக ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் வருகிறது. ஆகவே, ரூ.20,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ள முடியும். ரூ.4000 விலை குறைப்பில் இப்போது விற்பனைக்கு வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T3 Pro 5G With 50MP Camera Sale Under Rs 21000 in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X