Home
Mobile

Vivo-வுக்கு கும்புடு.. மலிவு விலையில் தரமான 5G Mobile.. Sony ஏஐ டூயல் கேமரா.. 120Hz டிஸ்பிளே.. விலை என்ன?

விவோ (Vivo) நிறுவனம் அதன் அடுத்த பட்ஜெட் செஜ்மெண்ட் ஸ்மார்ட்போன் (Budget segment smartphone) சாதனத்தை அறிமுகம் செய்ய தயாராகிவிட்டது. மிகவும் குறைந்த விலையில் அட்டகாசமான அம்சங்களுடன், தரமான சோனி ஏஐ (SONY AI) கேமராவுடன், விவோ விரைவில் ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் (5G Mobile) சாதனத்தை வரும் ஜூன் 27, 2024 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்த போனை விவோ நிறுவனம் விவோ T3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G) என்ற பெயருடன் அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விவோவின் புதிய விவோ T3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G) ஸ்மார்ட்போன் சாதனம் தான் விவோ வரிசையில் இருந்து அடுத்தபடியாக வெளிவரவிருக்கும் புதிய பெஸ்ட் பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் (Best Budget 5G Smartphone) மாடலாக இருக்க போகிறது என்று கூறப்படுகிறது. இது விரைவில் இந்தியாவின் மிகவும் மலிவான 5G ஸ்மார்ட்போன் (affordable 5G smartphone) சாதனமாக வெளிவர போகிறது என்று டெக் வட்டாரங்களில் பேச்சு வலுவாகியுள்ளது.

Vivo-வுக்கு கும்புடு.. மலிவு விலையில் தரமான 5G Mobile.. Sony ஏஐ கேமரா

விவோ T3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G):

இந்த விலை விலை மலிவான புதிய விவோ T3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G) ஸ்மார்ட்போன் சாதனம் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட விவோவின் புதிய ஸ்மார்டபோன் மாடலான விவோ T3x (Vivo T3x) போனை விட குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவோ T3x (Vivo T3x) ஸ்மார்ட்போன் சாதனம் இந்தியாவில் ரூ. 13,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை வைத்து பார்க்கையில், வரவிருக்கும் புதிய விவோ T3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G) ஸ்மார்ட்போன் டிவைஸ் இந்திய சந்தையில், வெறும் ரூ. 12,999 என்ற மிகவும் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் வெளியான விவோ T3 லைட் 5ஜி மாடல் புகைப்படங்கள், இந்த போனை க்ரேய் (Grey) மற்றும் க்ரீன் (Green) நிறங்களில் காண்பித்துள்ளது.

இந்த புகைப்படத்தில், விவோ T3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G) ஸ்மார்ட்போன் சாதனம் டூயல் ரியர் கேமராவை கொண்டிருப்பதும் தெளிவாக தெரிகிறது. இதன் சிப்செட் மற்றும் கேமரா பற்றிய விபரங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் சாதனம் சோனி ஏஐ (Sony AI Camera) அம்சத்தை பெரும் என்று லீக் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதன் இரண்டாம் காயமர 2MP டெப்த் சென்சராக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

Sony ஏஐ டூயல் கேமரா.. 120Hz டிஸ்பிளேவுடன் விவோ T3 லைட் 5ஜி:

மற்றொரு லீக் தகவலில், இந்த விவோ T3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G) சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட்டாய் பெரும் என்று கூறப்படுகிறது. இந்த போனின் டிஸ்பிளே சைஸ் பற்றிய விபரங்கள் நமக்கு தெரியவில்லை. ஆனால், இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

இந்த புதிய விவோ T3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G) போனின் அறிமுகம் வரும் ஜூன் 27, 2024 ஆம் தேதி இந்தியாவில் நடைபெறும். இன்னும் சில லீக் தகவல்கள் இந்த Vivo T3 Lite 5G ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் மாடல் இந்தியாவில் வெறும் ரூ. 9,999 விலையில் அறிமுகமாகலாம் என்று குறிப்பிடுகிறது. விரைவில் அசல் விலை என்ன என்பதை அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
Vivo T3 Lite 5G Affordable Mobile Launching June 27 2024 With SONY AI Camera 120Hz Display Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X