Home
Mobile

இந்தியாவில் அறிமுகமான விவோ டி1 ப்ரோ 5ஜி, விவோ டி1 44W ஸ்மார்ட்போன்கள்.! விலை மற்றும் விபரங்கள்.!

விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ டி1 ப்ரோ 5ஜி, விவோ டி1 44W ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மாரட்போன்கள் பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

விவோ டி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆன

விவோ டி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மே 7-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு விவோ டி1 ப்ரோ 5ஜிஸ்மார்ட்போனின் முன்பதிவு வரும் மே 5-ம் தேதி முதல் துவங்குகிறது. விவோ டி1 44W ஸ்மார்ட்போன் வரும் மே 8-ம் தேதி விற்பனைக்கு
வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ டி1 ப்ரோ 5ஜி

விவோ டி1 ப்ரோ 5ஜி

  • டிஸ்பிளே: 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே
  • 1,080x2,404 பிக்சல் தீர்மானம்
  • 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
  • இயங்குதளம்: Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12
  • சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஒசி
  • ரேம்: 6ஜிபி/8ஜிபி
  • மெமரி: 128ஜிபி
  • 4D கேம் Vibration, அல்ட்ரா கேம் மோட்
  • மல்டி டர்போ 5.5 ஆதரவு
  • ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்
  • செல்பீ கேமரா: 16எம்பி
  • பேட்டரி: 4700 எம்ஏஎச் பேட்டரி
  • 66 வாட் ஃப்ளாஷ்சார்ஜ் ஆதரவு
  • 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6,
  • புளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  •  விவோ டி1 ப்ரோ 5ஜி விலை

    விவோ டி1 ப்ரோ 5ஜி விலை

    6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.23,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.24,999-ஆக உள்ளது. மேலும் டர்போ பிளாக் மற்றும் டர்போ சியான் நிறங்களில் வெளிவந்துள்ளதுவிவோ டி1 ப்ரோ.

    விவோ டி1 44W அம்சங்கள்

    விவோ டி1 44W அம்சங்கள்

    • டிஸ்பிளே: 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே
    • 1,080x2,40 பிக்சல் தீர்மானம்
    • சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்
    • இயங்குதளம்: Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12
    • ரியர் கேமரா: 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி bokeh கேமரா
    • செல்பீ கேமரா: 16எம்பி கேமரா
    • ரேம்: 4ஜிபி/6ஜிபி/8ஜிபி
    • மெமரி: 128ஜிபி
    • பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
    • 44 வாட் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு
    • 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத்,
    • ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட்,
    • 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக்
    • விவோ டி1 44W விலை

      விவோ டி1 44W விலை

      4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி1 44W ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,499-ஆக உள்ளது.
      6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி1 44W ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999-ஆக உள்ளது.
      8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி1 44W ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999-ஆக உள்ளது.

      ஐஸ் டான், மிட்நைட் கேலக்ஸி மற்றும் ஸ்டாரி ஸ்கை நிறங்களில் வெளிவந்துள்ளது விவோ டி1 44W ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Vivo T1 Pro 5G, Vivo T1 44W With Snapdragon SoCs Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X