Just In
- 35 min ago
கட்டாயம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய டெலிகிராம் செயலியின் தரமான 8 வசதிகள்.!
- 56 min ago
Android ஸ்மார்ட்போனில் QR குறியீடுகளை ஸ்கேன் செய்வது எப்படி?
- 1 hr ago
அட்டகாசமான Oppo Enco X TWS இயர்பட்ஸ் இன்று முதல் விற்பனைக்கு.. விலை என்ன தெரியுமா?
- 2 hrs ago
மிரட்டலான Oppo Reno 5 Pro 5G போனின் விற்பனை இன்று துவக்கம்.. விலை என்ன தெரியுமா?
Don't Miss
- Movies
மிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ!
- News
பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோயில்... ஐநா சபையில் முறையிட்ட இந்தியா
- Finance
Budget 2021.. WFHல் இருக்கும் ஊழியர்களுக்கு வரி விலக்கு அளிக்கலாம்.. PwC சொன்ன செம விஷயம்..!
- Sports
ப்ரீத்தி ஜிந்தாவிற்கு என்னாச்சு.. எதுக்கு இந்த தப்பான முடிவு.. ரசிகர்களுக்கு ஷாக் தந்த பஞ்சாப் அணி!
- Education
ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Lifestyle
இந்திய குடியரசு தினம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
- Automobiles
மைலேஜை வாரி வழங்கும்... ஹைபிரிட் திறனில் வருகிறது புதிய ஹோண்டா சிட்டி... எப்போது அறிமுகம்? கசிந்த தகவல்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெளியானது ஆண்ட்ராய்டு 11 அப்டேட்-ஐ பெறும் விவோ ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.!
அண்மையில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட்-ஐ பெறும் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியானது, இந்நிலையில் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விவோ நிறுவனம் வி20 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 கொண்டிருந்தது.

அதைத் தொடர்ந்து விவோ எக்ஸ்50 ப்ரோ மற்றும் விவோ வி20 ப்ரோ போன்ற மாடல்களுக்கும் கடந்த மாதம் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்பட்டது. தற்சமயம் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் பெறும் இதர விவோ ஸ்மார்ட்போன்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.
இந்த மாதத்தில் எந்தெந்த ஒப்போ மொபைல்களுக்கு கலர்ஓஎஸ் 11 அப்டேட் கிடைக்கும்? இதோ பட்டியல்.!

வெளிவந்த அறிவிப்பின்படி, இம்மாத இறுதியில் விவோ வி19, விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போன்களுக்கும் மார்ச் மாத இறுதியில் விவோ வி17, விவோ வி17 ப்ரோ, விவோ வி15 ப்ரோ மற்றும் விவோ எஸ்1 போன்ற மாடல்களுக்கும் ஆண்ட்ராய்டு சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.

அதேபோல் வரும் ஏப்ரல் மாத இறுதியில் விவோ எஸ்1 ப்ரோ, விவோ இசட்1எக்ஸ், விவோ இசட்1 ப்ரோ போன்ற மாடல்களுக்கும் ஜூன் மாத இறுதியில் விவோ வி15 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் வழங்குவதாக விவோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவந்த தகவலின்படி, முதற்கட்டமாக பீட்டா பேட்ச்காளாக வெளியிடப்பட்டு அதன்பின்பு ஸ்டேபில் அப்டேட் வழங்கப்படும் என விவோ நிறுவனம் அறிவித்துள்ளது. மேற்கண்ட பட்டியலில் விவோ வை சீரிஸ், யு சீரிஸ் மற்றும் சில வி சீரிஸ் மாடல்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இவற்றுக்கு புதிய ஒஎஸ் அப்டேட் வழங்கப்படுமா என்பது
கேள்விக்குறியாகவே உள்ளது.

மேலும் இந்த ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் ஆனது விவோ ஸ்மார்ட்போன்களுக்கு கேமரா, டிஸ்பிளே போன்ற அனைத்திலும் சிறந்த அனுபவத்தை கொடுக்கும். பின்பு மென்பொருளில் சிறந்த மேம்படுத்தலை கொண்டுவரும் என விவோ நிறுவனம்
சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190