Just In
- 9 min ago
48எம்பி பிரைமரி கேமராவுடன் இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- 2 hrs ago
Augmented reality போன்ற வசதியுடன் சலூன் கடையை திறக்க அமேசான் திட்டம்.! எங்கே தெரியுமா?
- 2 hrs ago
எச்சரிக்கை: சற்றும் யோசிக்காம உடனே டெலிட் பண்ணுங்க- "இந்த 8 செயலி ரொம்ப மோசம்" பயனர்களின் தகவல், பணம் மோசடி!
- 4 hrs ago
இந்தியாவில் பட்டைய கிளப்ப வரும் Apex Legends Mobile கேம்.. முன்பதிவு இப்போது துவக்கம்..
Don't Miss
- Finance
எச்சரிக்கையா இருங்க.. இந்த நிறுவனங்களை நம்பாதீங்க.. SBI alert..!
- Sports
நிச்சயம் வருத்தப்படுவார். தோனி விரித்த வலை.. சிக்கிய ஆண்ரே ரஸல்.. எல்லாம் போச்சா.. கம்பீர் ஆதங்கம்!
- News
வர போகிறதா முழு லாக்டவுன்...சூசகமாக சொன்னாரா பிரதமர் மோடி
- Automobiles
அதிக மைலேஜை தரும் அதிக இருக்கைகள் கொண்ட கார்... புதுசா கார் வாங்க போறீங்கனா இந்த லிஸ்ட ஒரு முறை பாத்துடுங்க!!
- Movies
மோஷன் போஸ்டரே மிரட்டலா இருக்கே.. வெளியானது அரண்மணை 3 ஃபர்ஸ்ட் லுக்!
- Lifestyle
காலாவதியான முட்டையை சாப்பிட்டால் என்ன நடக்கும்?முட்டையை நீண்ட நாள் கெட்டுபோகாமல் எப்படி பாதுகாப்பது?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மார்ச் 3: இந்தியாவில் அறிமுகமாகும் விவோ எஸ்9.! என்னென்ன அம்சங்கள்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ எஸ்9 ஸ்மார்ட்போன் மாடலை வரும் மார்ச் 3-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும்
ஏற்கனவே ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.4-இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி டிஸ்பிளே
விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போனில் 6.4-இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம்
மற்றும் 90Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும். குறிப்பாக இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

விவோ எஸ்9 5ஜி சாதனத்தின் மாடல் நம்பர் V2072A என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் வீடியோ கேம்மற்றும் வீடியோக்கள் போன்ற பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் ஒரு காதல்தான்: அலுவலக வீடியோகாலில் இருந்த கணவர்., திடீரென வந்த மனைவி- வைரல் வீடியோ!

மூன்று ரியர் கேமராக்கள்
வெளிவந்த தகவலின்படி இந்த விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போனில் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று ரியர் கேமராக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 44எம்பி டூயல் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

6ஜிபி/8ஜிபி ரேம் வசதி
விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் வசதி மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

இந்த ஸ்மார்ட்போனில் Dimensity 1100 SoC உடன் ஆக்டோ-கோர் சிபியு வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

4000 எம்ஏஎச் பேட்டரி
அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்படும் என்றும், பின்பு இதை சார்ஜ் செய்ய 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

வைஃபை, மைக்ரோ யூஎஸ்பி, ஆடியோ ஜாக், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளது. மேலும் கைரேகை சென்சார் வசதி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் போன்ற அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999