Just In
- 50 min ago
Augmented reality போன்ற வசதியுடன் சலூன் கடையை திறக்க அமேசான் திட்டம்.! எங்கே தெரியுமா?
- 1 hr ago
எச்சரிக்கை: சற்றும் யோசிக்காம உடனே டெலிட் பண்ணுங்க- "இந்த 8 செயலி ரொம்ப மோசம்" பயனர்களின் தகவல், பணம் மோசடி!
- 2 hrs ago
இந்தியாவில் பட்டைய கிளப்ப வரும் Apex Legends Mobile கேம்.. முன்பதிவு இப்போது துவக்கம்..
- 3 hrs ago
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி 4K.!
Don't Miss
- Lifestyle
காலாவதியான முட்டையை சாப்பிட்டால் என்ன நடக்கும்?முட்டையை நீண்ட நாள் கெட்டுபோகாமல் எப்படி பாதுகாப்பது?
- News
ஓ.. "அந்த" மர்மம் இதுதானா.. கமீலாவை பற்றி கமலுக்கு போன ரிப்போர்ட்.. தினமும் ஒரு திடுக்..!
- Sports
பாவம்.. இனி அவருக்கு வாய்ப்பே கிடைக்காது.. சிஎஸ்கே வீரருக்கு ஒரே போட்டியில் செக்.. கதை முடிந்தது!
- Finance
சூப்பர் சரிவில் தங்கம் விலை.. சாமனியர்களுக்கு இது மிக நல்ல வாய்ப்பு..!
- Automobiles
புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்125 பைக் எப்படி இருக்கு? விரிவான விபரங்கள் இதோ...
- Movies
விவேக்கிற்கு அஞ்சலி… 59 மரக்கன்று நடும் விழா… ரம்யா பாண்டியன் மரங்களை நட்டார் !
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அசத்தலான சிப்செட் வசதியுடன் விரைவில் களமிறங்கும் விவோ எஸ்9.!
விவோ நிறுவனம் வரும் மார்ச் 3-ம் தேதி மிகவும் எதிர்பார்த்த விவோ எஸ்9 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்பின்பு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இந்த சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது இந்நிறுவனம். தற்சமயம் இந்நிறுவனம் விவோ எஸ்9 அறிமுகம் சார்ந்த போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

விவோ எஸ்9 ஸ்மார்ட்போன்
குறிப்பாக சீனாவில் விவோ வலைத்தளத்தில் இந்த சாதனத்தை முன்புபதிவு செய்யமுடியும் எனத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் இந்த விவோ எஸ்9 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.4-இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி டிஸ்பிளே
விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போனில் 6.4-இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 90Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும். குறிப்பாக இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
ஆண்ட்ராய்டு 12 அப்டேட் எப்போது கிடைக்கும்? என்னென்ன எதிர்பார்க்கலாம்.!

விவோ எஸ்9 5ஜி சாதனத்தின் மாடல் நம்பர் V2072A என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் வீடியோ கேம் மற்றும் வீடியோக்கள் போன்ற பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

44எம்பி டூயல் செல்பீ கேமரா
வெளிவந்த தகவலின்படி இந்த விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போனில் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று ரியர் கேமராக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 44எம்பி டூயல் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் வசதி மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

இந்த ஸ்மார்ட்போனில் Dimensity 1100 SoC உடன் ஆக்டோ-கோர் சிபியு வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

4000 எம்ஏஎச் பேட்டரி
அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்படும் என்றும், பின்பு இதை சார்ஜ் செய்ய 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999