விவோ எஸ்9 மற்றும் விவோ எஸ்9இ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?
விவோ நிறுவனம் தனது விவோ எஸ்9 மற்றும் விவோ எஸ்9இ ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாமற்றும் மற்ற நாடுகளில் விவோ எஸ்9 மற்றும் விவோ எஸ்9இ ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ எஸ்9 விலை
8ஜபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்9 ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.33,787-ஆக உள்ளது. மேலும்12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்9 மாடலின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.37,165-ஆக உள்ளது. பின்புமிட்நைட் ப்ளூ, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் இந்த விவோ எஸ்9 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ எஸ்9இ விலை
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்9இ ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.27,025-ஆக உள்ளது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்9இ மாடலின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.30,405-ஆக உள்ளது. பின்பு டயமண்ட் கிரிஸ்டல், அரோரா ப்ளூ மற்றும் அப்சிடியன் பிளாக் நிறங்களில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ எஸ்9 அம்சங்கள்
- டிஸ்பிளே: 6.44-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே
- 20:9 என்ற திரைவிகிதம்
- 90Hz refresh rate
- ரேம்: 8ஜிபி/12ஜிபி
- மெமரி: 128ஜிபி/256ஜிபி
- சிப்செட்: Dimensity 1100 6nm சிப்செட்
- ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்
- செல்பீ கேமரா: 44எம்பி + 8எம்பி (டூயல் செல்பீ கேமரா)
- இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 ( OriginOS 1.0)
- பேட்டரி: 4000 எம்ஏஎச்
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- டூயல்ட 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்டிஇ,
- வைஃபை 6 802.11, புளூடூத் 5.1, ஜிபிஎஸ்
- என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி
- டிஸ்பிளே: 6.44-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே
- 20:9 என்ற திரைவிகிதம்
- 90Hz refresh rate
- ரேம்: 8ஜிபி/12ஜிபி
- மெமரி: 128ஜிபி/256ஜிபி
- சிப்செட்: மீடியாடெக் Dimensity 1100 6nm சிப்செட்
- ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்
- செல்பீ கேமரா: 32எம்பி
- இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 (OriginOS 1.0)
- பேட்டரி: 4100 எம்ஏஎச்
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- டூயல்ட 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்டிஇ,
- வைஃபை 6 802.11, புளூடூத் 5.1, ஜிபிஎஸ்
- என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி



Click it and Unblock the Notifications