Home
Mobile

44எம்பி டூயல் செல்பீ கேமராவுடன் அசத்தலான விவோ எஸ்7டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

விவோ நிறுவனம் தனது புதிய விவோ எஸ்7டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இது கருப்பு மற்றும் மோனட் டிஃப்யூஸ் வண்ணங்களில் வருகிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் சிறந்த மென்பொருள் மற்றும் அசத்தலான கேமராக்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 1080 x 2400 பிக்சல் தீர்மானம்

1080 x 2400 பிக்சல் தீர்மானம்

விவோ எஸ்7டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் எப்எச்டி AMOLED டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது. மேலும் 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் 91.2 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் 408ppi pixel density உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

44எம்பி + 8எம்பி டூயல் செல்பீ கேமரா

44எம்பி + 8எம்பி டூயல் செல்பீ கேமரா

விவோ எஸ்7டி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி சென்சார் உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 44எம்பி + 8எம்பி டூயல் செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது விவோ எஸ்7டி 5ஜி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

விவோ எஸ்7டி 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும்

விவோ எஸ்7டி 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 820 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் OriginOS 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

 4000 எம்ஏஎச் பேட்டரி

4000 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு இடம்பெற்றுள்ளது. மேலும் 33 வாட் ஃபிளாஸ் சார்ஜிங் ஆதரவுடன் விவோ எஸ்7டி 5ஜிஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் அறிமுகமாகியுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

 இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ/ இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் விலை(இந்திய மதிப்பில்) ரூ.30,500-ஆக உள்ளது. விரைவில் இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo S7t 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X