Home
Mobile

குட்டி போனுடன் வந்த கில்லி போன்.. 6500mAh பேட்டரி, 90W சார்ஜிங், IP68 ரேட்டிங் உடன் புது VIVO போன்!

விவோ நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மினி ஸ்மார்ட்போன் (காம்பாக்ட் பிளாக்ஷிப்) ஆன விவோ எஸ்50 ப்ரோ மினி (Vivo S50 Pro Mini) உடன் சேர்த்து விவோ எஸ்50 (Vivo S50) மாடலும் - ஒரு சக்திவாய்ந்த செயல்திறன் கொண்ட ஒரு அப்பர் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

என்னென்ன அம்சங்கள்?
- 1.5கே தெளிவுத்திறன்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 4320Hz OWM டிம்மிங்
- 5000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- 6.59-இன்ச் AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட்
- 16GB வரை LPDDR5X ரேம்
- 512GB UFS 4.1 ஸ்டோரேஜ்

குட்டி போனுடன் வந்த கில்லி போன்.. 6500mAh பேட்டரி, 90W சார்ஜிங்!

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50MP ப்ரைமரி (f/1.88, OIS) கேமரா
- 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ (3x ஆப்டிகல் ஜூம், f/2.65) கேமரா
- 8MP அல்ட்ரா வைட் (110° FOV, f/2.2) கேமரா
- 50MP செல்பீ கேமரா (f/2.0, ஆட்டோஃபோகஸ்)

- பெரிய 6500mAh பேட்டரி
- 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு (வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு இல்லை)
- ப்ளூடூத் 5.4
- வைஃபை 6
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்

என்ன விலை? சீனாவில் விவோ எஸ்50 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்பேஸ் பிளாக், கன்ஃபெஷன் ஒயிட், செரீன் ப்ளூ மற்றும் இன்ஸ்பிரேஷனல் பர்பிள் ஆகிய 4 கலர்களில் மற்றும் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.38,650 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் விவோ எஸ்50 சீரீஸின் கீழ் அறிமுகமாகும் மாடல்கள் இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் விவோ வி70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களாக அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக சீனாவில் விவோ எஸ்30 ஆக அறிமுகமான ஸ்மார்ட்போன் உலகளாவிய சந்தைகளில் விவோ வி60 (Vivo V60) ஆக வந்தது இங்கே குற்ப்பிடத்தக்கது. இதையே நாம் விவோ எஸ்50 சீரீஸிலும் எதிர்பார்க்கலாம்.

விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போனின் விலை என்ன? சீனாவில் இது 3 கலர் ஆப்ஷன்ககளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது - கன்ஃபெஷன் ஒயிட், இன்ஸ்பிரேஷன் பர்பிள் மற்றும் டீப் ஸ்பேஸ் பிளாக். பேஸிக் 12GB + 256GB ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.47,600 க்கும், 12GB + 512GB ஆப்ஷன் சுமார் ரூ.51,500 க்கும் மற்றும் 16GB + 512GB ஆப்ஷன் சுமார் ரூ.55,300 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ எஸ்50 ப்ரோ மினி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.31-இன்ச் LTPO AMOLED டிஸ்பிளே
- 1.5கே ரெசல்யூஷன் (2640 x 1216 பிக்ஸல்ஸ்)
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- கண் பாதுகாப்பிற்கான டிஸ்பிளே செட்டிங்ஸ்
- 94.38 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ

- 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 4320 ஹெர்ட்ஸ் PWM டிம்மிங்
- அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட்
- 16ஜிபி வரையிலான LPDDR5X அல்ட்ரா ரேம்
- 512GB UFS 4.1 ஸ்டோரேஜ்

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50எம்பி பிரைமரி கேமரா (1/1.56-இன்ச், OIS, f/1.57)
- 50எம்பி சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் (3x ஆப்டிகல் ஜூம், OIS, f/2.65)
- 8எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் (110° FOV, f/2.2, ஆட்டோஃபோகஸ்)
- 50எம்பி (f/2.0) செல்பீ கேமரா

- பெரிய 6500mAh பேட்டரி
- 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
- 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஆரிஜின்ஓஎஸ் 6 ஓஎஸ்
- ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்ஸ்
- ஒரு எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார்
- ப்ளூடூத் 5.4
- வைஃபை 7

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo S50 With Snapdragon 8s Gen 3 6500mAh battery Launched Check Out Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X