Home
Mobile

ஆர்டர் பிச்சிக்கும்.. வெறும் ரூ.24,930 போதும்.. 12GB ரேம்.. OIS கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த போன்?

அல்ட்ரா ஸ்லிம் டிசைன், பிரீமியம் லுக் மட்டுமல்லாமல் 12ஜிபி ரேம், அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 80W ஃபாஸ்ட சார்ஜிங், 4600mAh பேட்டரி போன்ற பக்கா அம்சங்களை கொண்ட விவோ எஸ்18இ (Vivo S18e) போன் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ எஸ்18இ அம்சங்கள் (Vivo S18e Specifications): இந்த விவோ போன் மிட்-ரேஞ்ச் விலையிலும் சற்று பிரீமியமான அம்சங்களை கொண்டிருக்கிறது. 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவாகும்.

ரூ.24,930 போதும்.. 12GB ரேம்.. OIS கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த போன்?

இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10+ (HDR10+), 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் வருகிறது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு ஓர்ஜின்ஓஎஸ் 4 (OriginOS 4) மற்றும் மாலி-ஜி610 எம்சி4 ஜிபியு (Mali-G610 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்த விவோ எஸ்18இ போனில் டூயல் ஆரா எல்இடி (Dual Aura LED) லைட்டுடன் டூயல் கேமரா சிஸ்டம் (Dual Camera System) வருகிறது. ஆகவே, சோனி எல்ஓய்டி 600 (Sony LYT-600) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 2 எம்பி டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.24,930 போதும்.. 12GB ரேம்.. OIS கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த போன்?

இதுவொரு ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கேமராவாகும். அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) வருகிறது.

இந்த போனில் IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4600mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. பேட்டரியோடு 193 கிராம் எடை கொண்டிருக்கிறது. அதேபோல 7.69 மிமீ தடிமன் கொண்டுள்ளது.

இந்த போனில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) மற்றும் டூயஸ் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி வருகிறது. அதோடு வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) ஆகிய சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.24,930 போதும்.. 12GB ரேம்.. OIS கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த போன்?

இந்த மாடலில் கிளவுட் ஷபாய் வைட் (Cloud Shabai White), சியகுவாங் பர்பிள் (Xiaguang Purple) மற்றும் ஸ்டார்ரி நைட் பிளாக் (Starry Night Black) ஆகிய கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,930 ஆக இருக்கிறது.

அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,305ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 13ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. அதற்கு அடுத்த சில வாரங்களில் இந்தியா உள்பட மற்ற நாடுகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo S18e With 12GB RAM, 50MP Camera Sale From January 13 in China Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X