விவோ எஸ்15, விவோ எஸ்15 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
விவோ நிறுவனம் விவோ எஸ்15, விவோ எஸ்15 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன்களை அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வரும் மே 31-ம் தேதி முதல் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் சீனாவில் விற்பனைக்கு வருகிறது.

விவோ எஸ்15 அம்சங்கள்
- டிஸ்பிளே: 6.62-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே
- 1080×2400 பிக்சல் தீர்மானம்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்
- அட்ரினோ 650ஜிபியு ஆதரவு
- ரேம்:8ஜிபி/12ஜிபி
- மெமரி: 128ஜிபி/256ஜிபி
- பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
- 66 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்
- செல்பீ கேமரா: 32எம்பி கேமரா
- இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்
- இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 12 சார்ந்த OriginOS
- புளூடூத் 5.3, வைஃபை
- யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி
- டிஸ்பிளே: 6.56-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே
- 2376×1080 பிக்சல் தீர்மானம்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- மீடியாடெக் Dimensity 8100 சிப்செட்
- Mali-G610 GPU ஆதரவு
- ரேம்: 8ஜிபி/12ஜிபி
- மெமரி: 256ஜிபி
- பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
- 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- ரியர் கேமரா: 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ்
- செல்பீ கேமரா: 32எம்பி
- இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்
- இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 12 சார்ந்த OriginOS
- புளூடூத் 5.3, வைஃபை,
- யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி

விவோ எஸ்15 விலை
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்15 ஸ்மார்ட்போனின் விலை CNY 2,699 (இந்திய மதிப்பில் ரூ.31,000)
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்15 ஸ்மார்ட்போனின் விலை CNY 2,999 (இந்திய மதிப்பில் ரூ.34,500)
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்15 ஸ்மார்ட்போனின் விலை CNY 3,299 (இந்திய மதிப்பில் ரூ.38,000)

விவோ எஸ்15 ப்ரோ அம்சங்கள்

விவோ எஸ்15 ப்ரோ விலை
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்15 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை CNY 3,399 (இந்திய மதிப்பில் ரூ.39,000)
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்15 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை CNY 3,699 (இந்திய மதிப்பில் ரூ.42,600)
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications