விவோ எஸ்10, விவோ எஸ்10 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை?

|

விவோ நிறுவனம் தனது புதிய விவோ எஸ்10 மற்றும் விவோ எஸ்10 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த சாதனங்கள் சீனாவில் வரும் ஜூலை 23-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த விவோ எஸ்10 மற்றும் விவோ எஸ்10 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ எஸ்10 மற்றும் விவோ எஸ்10 ப்ரோ

குறிப்பாக விவோ எஸ்10 மற்றும் விவோ எஸ்10 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. மேலும் இப்போது இந்த இரண்டு சாதனங்களின் விலை மற்றும் சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 விவோ எஸ்10 அம்சங்கள்

விவோ எஸ்10 அம்சங்கள்

டிஸ்பிளே: 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே (1,080x2,400 பிக்சல்கள்)
20:9 என்ற திரைவிகிதம்
எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு
ரேம்: 8ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 1100 சிப்செட்
ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்
4கே வீடியோ பதிவு ஆதரவு
செல்பீ கேமரா: 44எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு லென்ஸ்
ஆண்ட்ராய்டு 11
பேட்டரி: 4050 எம்ஏஎச் பேட்டரி
44 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை,
புளூடூத் வி 5.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்.

விவோ எஸ்10 விலை

விவோ எஸ்10 விலை

இந்திய மதிப்பில்..
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்10 ஸ்மார்ட்போனின் விலை ரூ.32,300-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்10 ஸ்மார்ட்போனின் விலை ரூ.34,600-ஆக உள்ளது.

இதோ இந்த 21 ஆம் தேதி அறிமுகம்: ரூ.15,000 விலையில் 48 எம்பி கேமராவோடு வருகிறதா சாம்சங் கேலக்ஸி எம் 21 2021?இதோ இந்த 21 ஆம் தேதி அறிமுகம்: ரூ.15,000 விலையில் 48 எம்பி கேமராவோடு வருகிறதா சாம்சங் கேலக்ஸி எம் 21 2021?

விவோ எஸ்10 ப்ரோ அம்சங்கள்

விவோ எஸ்10 ப்ரோ அம்சங்கள்

டிஸ்பிளே: 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே (1,080x2,400பிக்சல்கள்)
20:9 என்ற திரைவிகிதம்
எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு
ரேம்: 12ஜிபி
மெமரி: 256ஜிபி
சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 1100 சிப்செட்
ரியர் கேமரா: 108எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்
4கே வீடியோ பதிவு ஆதரவு
செல்பீ கேமரா: 44எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு லென்ஸ்
ஆண்ட்ராய்டு 11
பேட்டரி: 4050 எம்ஏஎச் பேட்டரி
44 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை,
புளூடூத் வி 5.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்.

 விவோ எஸ்10 ப்ரோ விலை

விவோ எஸ்10 ப்ரோ விலை

இந்திய மதிப்பில்..
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்10 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,200-ஆக உள்ளது.மேலும் விவோ எஸ்10 மற்றும் விவோ எஸ்10 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் Black, Gradient, Lime, மற்றும்Velvet White நிறங்களில் வெளிவந்துள்ளது

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo S10, Vivo S10 ProLaunched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X