Home
Mobile

விரைவில்: 4500எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ எஸ்1 ப்ரோ.!

விவோ நிறுவனம் புதிய விவோ எஸ்1 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பிலிப்பைன் நாட்டில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறப்பிடத்தக்கது.

விரைவில்:  4500எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ எஸ்1 ப்ரோ.!

எனினும் வரும் வாரங்களில் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய அறிவிப்பு பற்றிய தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம் வெள்ளை என மூன்று நிறங்களில் பிலிப்பைன் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இப்போது இந்த ஸ்மார்ட்போனின் முழுவிவரங்களையும் பார்ப்போம்.

விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது.

விரைவில்:  4500எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ எஸ்1 ப்ரோ.!

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் துல்லியமாக புகைப்படம் எடுக்கும் வகையில் பல்வேறு 3டி வசதிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளது.விவோ எஸ்1 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி செகன்டரி சென்சார்+2 எம்பி டெப்த் சென்சார் + 2எம்ப மேக்ரோ சென்சார் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில்:  4500எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ எஸ்1 ப்ரோ.!

விவோ எஸ்1 ப்ரோ சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், புளூடூத் 5.0, எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி 2.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றி தௌவாக தெரியவில்லை,அப்டேட் கிடைத்தவுடன் உடனே தெரிவிக்கிறோம்.

Best Mobiles in India

English summary
Vivo S1 Pro With Snapdragon 665, Quad Camera To Embrace Sub-Rs. 20K Indian Market : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X