Home
Mobile

டிவிட்டரில் டிரெண்டான விவோ ஸ்மார்ட்போன்: காத்திருக்கும் ரசிகர்கள்.! அப்படியென்ன சிறப்பு?

இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் நாளை அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் முழு அம்சங்களையும் இப்போது பார்ப்போம்.

விவோ எஸ்1 ப்ரோ டிஸ்பிளே

விவோ எஸ்1 ப்ரோ டிஸ்பிளே

விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் வாட்டர் டிராப் டிஸ்பிளே என்பதால் பார்ப்பதற்கு அருமையாக இருக்கும்.

ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி

ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

48எம்பி பிரைமரி சென்சார்

48எம்பி பிரைமரி சென்சார்

விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமராக அம்சம் சற்று வித்தயசமாக உள்ளது, குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்டைமண்ட் வடிவில் உள்ளது.இந்த ஸ்மார்ட்போன் துல்லியமாக புகைப்படம் எடுக்கும் வகையில் பல்வேறு 3டி வசதிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளது.விவோ எஸ்1 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி செகன்டரி சென்சார்+2 எம்பி டெப்த் சென்சார் + 2எம்ப மேக்ரோ சென்சார் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ எஸ்1 ப்ரோ பேட்டரி

விவோ எஸ்1 ப்ரோ பேட்டரி

விவோ எஸ்1 ப்ரோ பேட்டரி விவோ எஸ்1 ப்ரோ சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், புளூடூத் 5.0, எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி 2.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு மற்றும் விலை

சேமிப்பு மற்றும் விலை

விவோ எஸ்1 ப்ரோ ஸமார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்புகூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ரூ.25,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo S1 Pro Launching Tomorrow: What to Expect? : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X