Just In
- 1 hr ago
டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- 3 hrs ago
இனி குழப்பம் வேண்டாம்? ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட் போன்கள்
- 4 hrs ago
இந்தியா: 108 மெகா பிக்சல் கேமரா கொண்ட 'சியோமி மி நோட் 10' விலை மற்றும் அறிமுகம் தேதி லீக்!
- 5 hrs ago
உலக நாட்டு செய்திகளை கலக்கும் 3 தமிழர்கள்: எதற்கு தெரியுமா?
Don't Miss
- News
இந்த மாதிரியான சம்பவங்களுக்கு என்கவுண்டர்களை சட்டப்பூர்வமாக்கணும்.. பாஜக பெண் எம்பி வரவேற்பு
- Movies
முரட்டுத்தனமான பேய்களை விரட்டுவதே வி .இஸட்.துரையின் இருட்டு
- Finance
827 பங்குகள் விலை ஏற்றம்..! 52 வார உச்ச விலை தொட்ட பங்குகள் விவரம்..!
- Automobiles
வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..?
- Sports
வெஸ்ட் இண்டீஸ் உடன் முதல் டி20.. டாஸ் வென்ற இந்தியா.. பந்து வீச்சை தேர்வு செய்தது இதனால் தானா?
- Lifestyle
மராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…!
- Education
JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியா: அசத்தலான சலுகையுடன் விற்பனைக்கு வந்தது விவோ எஸ்1 ஸ்மார்ட்போன்.!
விவோ நிறுவனம் தனது விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடலை இன்று விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது, குறிப்பாக மூன்று வேரியண்ட்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்த போதிலும் தற்சமயம் 4ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்
மாடல் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் மற்றும் அமேசான்
மேலும் பிரபல இ-காமர்ஸ் தளங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வழியாக இந்த விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடல்
விற்பனைக்கு வரும். மேலும் 6ஜிபி ரேம் கொண்ட விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டகாசமான விலை:
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலையைப் பொறுத்தவரை ரூ.17,990-ஆக உள்ளது, மேலும் எச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 7.5சதவிகிதம்
கேஸ்பேக் கிடைக்கும், இதனுடன் ரூ.10,000-மதிப்பலான ஜியோ சலுகைகளும் அணுக கிடைக்கும்.
ஒவ்வொரு ரீசார்ஜிலும் 100% உறுதியான கேஷ்பேக், டேட்டா, வாய்ஸ் கால், காலர் ட்யூன் பரிசு!

ஆஃப்லைன் விற்பனை
மேலும் ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா, விஜய் சேல், பூர்விகா, பிக் சி, லாட், போன்ற ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் இந்த அசத்தலான விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மீடியாடெக் ஹீலியோ
விவோ எஸ்1 ஸ்மார்ட்போனின் சிறப்பு விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் குளோபல் வேரியண்ட் ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரிபிள் கேமரா மற்றும் மீடியாடெக் ஹீலியோ P65 சிப்செட் உடன் 4500 எம்.ஏ.எச் பேட்டரி உடன் கூடிய இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீருக்குள் கால் பதிக்கும் முதல் நபர் அம்பானி! ஜியோவின் மாஸ்டர் பிளான் என்ன?

விவோ எஸ்1 சிறப்பம்சங்கள்
6.38' இன்ச் முழு எச்.டி பிளஸ் சூப்பர் அமோலேட் டிஸ்பிளே
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P65 சிப்செட்
4ஜிபி ரேம் / 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி /128 ஜிபி உள்ளடக்க ஸ்டோரேஜ்
எஸ்.டி கார்டு மூலம் 256 ஜிபி வரை கூடுதல் ஸ்டோரேஜ்
ஆண்ட்ராய்டு 9 பை உடன் கூடிய குரnவுழரஉh ழுளு இயங்குதளம்
16 மெகா பிக்சல் 10 8 மெகா பிக்சல் 10 2 மெகா பிக்சல் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா
32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
வாட்டர் ட்ராப் நாட்ச் டிஸ்பிளே அல்லது
இன்ஃபினிட்டி டிஸ்பிளே இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
4ஜி வோல்ட்-இ
வைஃபை
ப்ளூடூத் 5.0
3.5 ஹெட்போன் ஜாக்
மைக்ரோ யூஎஸ்பி
4500 எம்.ஏ.எச் பேட்டரி

விரைவில் வரும் வேரியண்ட்கள்
விவோ எஸ்1 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.18,990 என்ற விலையிலும், 6ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.19,990 என்ற விலையிலும் விரைவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பாப் அப் கேமராவுடன் விவோ எஸ்1
புதிய விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் வாட்டர் ட்ராப் நாட்ச் டிஸ்பிளேயுடன் இந்தியாவில் களமிறங்கியுள்ளது. ஆனால் சீனாவில் பாப் அப் கேமராவுடன் கூடிய இன்பினிட்டி டிஸ்பிளேயுடன் விவோ எஸ்1 அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஸ்மார்ட்போன் பற்றிய சிறப்பம்சங்கள் என்ன என்று பார்க்கலாம்.
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090