Home
Mobile

விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

விவோ நிறுவனம் தனது விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது, அதன்படி விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களிலும் வாங்கக் கிடைக்கும்.

விலைகுறைப்பு

விலைகுறைப்பு

அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.16,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு
ரூ.17,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு
ரூ.18,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 விவோ எஸ்1 டிஸ்பிளே

விவோ எஸ்1 டிஸ்பிளே

விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர்

மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

மூன்று ரியர் கேமராக்கள்

மூன்று ரியர் கேமராக்கள்

விவோ எஸ்1 ஸ்மார்ட்போனpன் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மூன்றாம் நிலை சென்சார் என மூன்று ரியர் கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்தஅம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

 4500 எம்ஏஎச் பேட்டரி

4500 எம்ஏஎச் பேட்டரி

விவோ எஸ்1 சாதனத்தில் 4500 எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Vivo S1 gets Price Cut in India, Now available at Rs 16,990: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X