Just In
- 1 hr ago
இது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்!
- 2 hrs ago
ஏப்ரல் 27: அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன்.!
- 3 hrs ago
உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்.. வனத்தில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் வீடியோ..
- 3 hrs ago
விலை: கம்மி, ஸ்பீடு: செம- செயற்கைகோள் மூலம் இண்டர்நெட்- அனைத்துபகுதிகளிலும் அதிவேக இணையம்-குவியும் பாராட்டுகள்
Don't Miss
- Automobiles
மின்சார ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா?.. அப்போ வாங்க சரியான இ-ஸ்கூட்டரை தேர்வு செய்வது எப்படினு பாக்கலாம்!
- News
ரயில்வே ஸ்டேஷன் போறீங்களா.. மாஸ்க் போட்டுக்கோங்க. இல்லாட்டி ரூ.500 அபராதம் கட்டணும்..பாத்துக்குங்க!
- Lifestyle
லாக்டவுனில் லேப்டாப் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட உங்கள் சருமத்தை எப்படி சரிசெய்யலாம் தெரியுமா?
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Finance
நாசாவின் 2.9 பில்லியன் டாலர் கைப்பற்றிய ஸ்பேஸ்எக்ஸ்.. மாஸ்காட்டும் எலான் மஸ்க்..!
- Sports
இனி ப்ளேயிங் 11-ல் இருப்பது சந்தேகம்..தோனியையே கடுப்பேற்றிய இளம் வீரர்.. அதிரடி முடிவெடுக்க வாய்ப்பு
- Movies
மக்களை சிரிக்கவும் வைத்து… ஞானத்தால் சிந்திக்கவும் வைத்தார்... யுவன் ஷங்கர் ராஜா ட்விட்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் விற்பனைக்கு வரும் விவோ எஸ்1 ஸ்மார்ட்போன்.!
விவோ நிறுவனம் அன்மையில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் விவோ எஸ்1 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது, தற்சமயம்இந்த ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு வருகிறது. ஏw;கனவே 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி கொண்ட விவோ எஸ்1 மாடல், பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ரேம் கொண்ட விவோ எஸ்1 மாடல் என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்தது.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 மாடல் விலை ரூ.17,990/- 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 மாடல் விலை ரூ.19,990/- 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 மாடல் விலை ரூ.18,990/-

விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
வாட்ஸ்ஆப் சத்தமில்லாமல் செய்த வேலை: சூப்பர் 5 பிரைவசி அப்டேட்கள் என்னவென்று தெரியுமா?

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

விவோ எஸ்1 ஸ்மார்ட்போனpன் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மூன்றாம் நிலை சென்சார் என மூன்று ரியர் கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.
Amazon Alexa Event 2019: அமேசான் ரசிகர்களை மிரளவிட்ட புதிய அறிமுகங்கள்! என்னவென்று தெரியுமா?

128ஜிபி உள்ளடக்க மெமரி மேலும் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது.
விவோ எஸ்1 சாதனத்தில் 4500 எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999