6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 மாடல் நிறுத்தப்படுகிறது.

|

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடலை நிறுத்தப்போவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது, குறிப்பாக இந்த மாடலுக்கு அன்மையில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இப்போது நிறுத்தப்போவதாக 91Mobiles வலைதளம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 மாடல் ரூ.16,990-விலையிலும், 6ஜிபி
ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 மாடல் ரூ.18,990-விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

 மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர்

மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு
ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

IBM-ன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளி அரவிந்த் கிருஷ்ணா தேர்வு!IBM-ன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளி அரவிந்த் கிருஷ்ணா தேர்வு!

மூன்று ரியர் கேமராக்கள்

மூன்று ரியர் கேமராக்கள்

விவோ எஸ்1 ஸ்மார்ட்போனpன் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மூன்றாம் நிலை சென்சார் என மூன்று ரியர் கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்தஅம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

4500 எம்ஏஎச் பேட்டரி

4500 எம்ஏஎச் பேட்டரி

விவோ எஸ்1 சாதனத்தில் 4500 எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத்,வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விவோ எஸ்1 டிஸ்பிளே

விவோ எஸ்1 டிஸ்பிளே

விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080
பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக 19:5:9 என்ற திரைவிகிதம்
இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo S1 6GB + 64GB Model Smartphone discontinued in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X