விவோ குடியரசு தின சலுகை: குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி.!
விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,990-ஆக உள்ளது, பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்தால் ரூ.5000 வரை விலைகுறைக்கப்படும் என அமேசானில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவோ நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு அதன் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது, மேலும் இந்த அசத்தலான சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விலைகுறைக்கப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்களை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற தளங்களில் வாங்க முடியும்.

ஆனால் அமேசான் வலைதள்தில் வரும் ஜனவரி 20-தேதி முதல் 23-ம் தேதி வரை இந்த விலைகுறைப்பு சலுகை கிடைக்கும் என்றும், பின்பு பிளிப்கார்ட் வலைதளத்தில் 20-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை சலுகை கிடைக்கும் என்று விவோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த விவோ ஸ்மார்ட்போன்களை வாங்கினால் உடனடி தள்ளுபடியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ வி9 ப்ரோ (4ஜிபி ரேம்):
விவோ வி9 ப்ரோ (4ஜிபி ரேம்) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.15,990-ஆக இருந்தது, குடியரசு தின சலுகையின் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-விலையில் விற்பனை செய்யப்படும், பின்பு இந்த சாதனத்திற்கு எக்சேஞ்ச் மற்றும் இஎம்ஐ வசதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ வி9 ப்ரோ (6ஜிபி ரேம்):
விவோ வி9 ப்ரோ (4ஜிபி ரேம்) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.17,990-ஆக இருந்தது, குடியரசு தின சலுகையின் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.15,990-விலையில் விற்பனை செய்யப்படும், பின்பு இந்த சாதனத்திற்கு எக்சேஞ்ச் மற்றும் இஎம்ஐ வசதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ நெக்ஸ்:
விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,990-ஆக உள்ளது, பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்தால் ரூ.5000 வரை விலைகுறைக்கப்படும் என அமேசானில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ வி11 ப்ரோ:
விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,990-ஆக உள்ளது, பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்தால் ரூ.3000 வரை விலைகுறைக்கப்படும் என பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ வி11:
விவோ வி11 ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,990-ஆக உள்ளது, பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்தால் ரூ.3000 வரை விலைகுறைக்கப்படும் என பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ வ்யை83 ப்ரோ:
விவோ வி11 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,990-ஆக உள்ளது, பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்தால் ரூ.3000 வரை விலைகுறைக்கப்படும் என பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று விவோ வ்யை93, வ்யை81, வ்யை91,ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு மற்றும் எக்சேஞ்ச் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications