Home
Mobile

விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை சிறந்த சாப்ட்வேர் அம்சங்களை கொண்டுள்ளது என்று தான் கூற வேண்டும், அதன்படி சமீபத்திய மற்றும் மிகவும் மேம்பட்ட சிப்செட் அன ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இந்தியாவின் முதல் இன்-டிஸ்பிளே-கைரேகை சென்சார் தொழில்நுட்பத்துடன் வந்த ஸ்மார்ட்போன் விவோ நெக்ஸ் ஆகும் என்பது
குறிப்பிடத்தக்கது.

விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

குறிப்பாக விவோ நெகஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.47,990-விலையில் விற்பனை செய்யப்பட்டது, பின்பு இந்நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ நெக்ஸ் எஸ்:

விவோ நெக்ஸ் எஸ்:

விவோ நெக்ஸ் எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:3:9 திரைவிகிதம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

விவோ நெக்ஸ் எஸ் கேமரா:

விவோ நெக்ஸ் எஸ் கேமரா:

விவோ நெக்ஸ் எஸ் ஸ்மார்ட்போனில் 12எம்பி +5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 8எம்பி செல்பீ கேமரா
இவற்றுள் அடக்கம். மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம்
இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை சிறந்த சாப்ட்வேர் அம்சங்களை கொண்டுள்ளது என்று தான் கூற வேண்டும், அதன்படி சமீபத்திய மற்றும் மிகவும் மேம்பட்ட சிப்செட் அன ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, இது சிறந்த பாதுகாப்பை உறுதி செய்யும்வகையில் உள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட் அமைந்துள்ளது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. பின்ப ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Vivo NEX gets permanent price cut in India, now available at Rs 39,990: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X