Home
Mobile

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் விவோ எக்ஸ்20 பிளஸ் யுடி அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

விவோ நிறுவனம் தனது புதிய விவோ எக்ஸ்20 பிளஸ் யுடி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அதன்பின்பு பல்வேறு அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

விவோ எக்ஸ்20 பிளஸ் யுடி ஸ்மார்ட்போன் மாடல் சீனாவில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும், அதன்பின்பு மேலும் இதன் ப்ரோடோடைப் சாதனத்தில் வழங்கப்பட்டுள்ள கைரேகை ஸ்கேனர் 0.6 முதல் 0.7 நொடிகளில் ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யமுடியும்.

6.43-இன்ச் டிஸ்பிளே :

6.43-இன்ச் டிஸ்பிளே :

விவோ எக்ஸ்20 பிளஸ் யுடி ஸ்மார்ட்போன் பொதுவாக 6.43-இன்ச் முழு எச்டி பிளஸ் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

 ஆக்டோ-கோர்:

ஆக்டோ-கோர்:

விவோ எக்ஸ்20 பிளஸ் யுடி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஃபன்டச் ஒ.எஸ் 3.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:

12எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி 10 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது,அதன்பின்பு 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 12மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விலை:

விலை:

விவோ எக்ஸ்20 பிளஸ் யுடி ஸ்மார்ட்போனில் 3800எம்ஏஎச் பேட்டரி அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.36,090-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo launches X20 Plus UD with in display fingerprint sensor and 6 43 full HD display ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X