விரைவாக சார்ஜிங் ஏறும் விவோ இகியூ: தெறிக்கவிடும் மாடல்.!

இந்நிலையில் விவோ நிறுவனத்தின் துணை நிறுவனமாக இகியூ தற்போது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கின்றது. இதில், 44 வோட் பாஸ்ட் சார்ஜிங் விரைவாக ஏறும் வகையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கின்றது.

|

விவோ நிறுவனத்தின் துணை நிறுவனமாக இகியூ இருக்கின்றது.விவோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது.

விரைவாக சார்ஜிங் ஏறும் விவோ இகியூ: தெறிக்கவிடும் மாடல்.!

இந்நிலையில் விவோ நிறுவனத்தின் துணை நிறுவனமாக இகியூ தற்போது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கின்றது.

இதில், 44 வோட் பாஸ்ட் சார்ஜிங் விரைவாக ஏறும் வகையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கின்றது.

பாஸ்ட் சார்ஜிங் அமைப்பு:

பாஸ்ட் சார்ஜிங் அமைப்பு:

விவோ இகியூ தற்போது 44 நிமிடத்தில் 100 சதவீதம் வரை சார்ஜிங் ஏறும் வகையில் புதிய தொழில்நுட்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டள்ளது.

வெறும் 16 நிமிடத்தில் 50 % சார்ஜிங் ஏறிவிடும். இது மற்ற நிறுவனங்களை காட்டிலும் இந்த ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம் இருக்கின்றது.

பேட்டரி:

பேட்டரி:

மேலும் இதில் உள்ள விரைவாக சார்ஜிங் ஏறினாலும், இதில் உள்ள தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உடடியாக சார்ஜிங் ஏறுவதை தடுத்து விடுகின்றது. மேலும், இதில் உள்ள தொழில்நுட்பங்கள் அதி விரைவாக இருக்கின்றது.

இதில் 44 வோல்ட் என்ற பாஸ்ட் சார்ஜிங் அமைப்பு இருக்கின்றது. இதில் விவோ சூப்பர் பிளாஷ் சார்ஜிங் அமைப்பும் இருக்கின்றது.

 6ஜிபி ரேம்:

6ஜிபி ரேம்:

இதில் விவோ இகியூ மதாடலில் 6ஜிபி ரேம் இருக்கின்றது. மேலும், இதில் இதில் கிரீன்பென்ச் மற்றும் ஸ்னாப்டிராகன் 855 எஸ்ஓசி இருக்கின்றது. ஆன்ட்ராய்டு பீ.

ஸ்மார்ட்போன் மேடு கோர் 3479, 11,184 கிரீன்பென்ச் சிக்னல் மற்றும் மல்டி கோர் டெஸ்ட் உள்ளிட்டவை இருக்கின்றது.

4000 எம்ஏஹெச் பேட்டரி:

4000 எம்ஏஹெச் பேட்டரி:

இதில் 855 எஸ்ஓசி ஸ்னாப்டிரானில் 12ஜிபி ரேடும் இருக்கின்றது. இதில், சூப்பர் ஹெச்டி ஆர் 256 ஜிபி மெமரி உள்ளிட்டவை இருக்கின்றது. இதில் 4000 எம்ஏஹெச் பேட்டரி இருக்கின்றது.

 6.41 இன்ச் திரை:

6.41 இன்ச் திரை:

இதில், 6.41இன்ச் திரை மற்றும் இகியூ புல் ஹெச்டி திரையும் இருக்கின்றது. மேலும், டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளிட்டவை இருக்கின்றது.

12எம்பி செல்பி கேமரா:

12எம்பி செல்பி கேமரா:

இதில் பின்பக்கத்தில் உள்ள மேராக்கள், 13 எம்பி +12எம்பி மற்றும் 2 எம்பி மேராக்கள் இருக்கின்றன. இதில் 12 எம்பி செல்பி கேமராவும் இருக்கின்றது. இல் உள்ள டிஸ்பிளே மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
vivo iqoo fully charging under 50 minutes leak shows : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X