Home
Mobile

விவோ ஸ்மார்ட்போன்களை வாங்க இது தான் சரியா டைம்(தீபாவளி 2018).! கிளம்புங்க..

விவோ வி9 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.8000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.15,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது,பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது.

தொடர்ந்து ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தீபாவளியை முன்னிட்டு பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்த அட்டகாசமான சலுகையை
பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் தான் எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ ஸ்மார்ட்போன்களை வாங்க இது தான் சரியா டைம்(தீபாவளி 2018).!

தற்சமயம் விவோ நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவத்தள்ளது. குறிப்பாக ஹேட்போன் போன்ற சாதனங்களும் விவோ ஸ்மார்ட்போன் உடன் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 விவோ வி9:

விவோ வி9:

விவோ வி9 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.8000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.15,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது.

விவோ வி9 ப்ரோ:

விவோ வி9 ப்ரோ:

விவோ வி9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் முறைப்படி விலை ரூ.19,990 மற்றும் 17,990 ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.17,990 மற்றும் 15,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விவோ வி11 :

விவோ வி11 :

விவோ வி11 ஸ்மார்ட்போன் மாடலுக்க தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.20,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். மேலும் ஹேட்போன் சாதனங்கள் இதனுடன் இலவசமாக வழங்கப்படுகிறது.

விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

விவோ வி9 யூத் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.7,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
விவோ வி83 மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.13,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Grand Diwali Sale: Top deals on V9 Pro, V11 Pro, V11 and more: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X