விவோ கார்னிவல் விற்பனை: நம்பமுடியாத ஆஃபரில் விவோ ஸ்மார்ட்போன்கள்.!

|

சீனா ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ நிறுவனம், இ-காமர்ஸ் நிறுவனமான பேட்டியம் மால் நிறுவனத்துடன் இணைந்து சிறப்பு கார்னிவல் விற்பனையை அறிவித்துள்ளது. இந்தச் சிறப்பு கார்னிவல் விற்பனை 16.01.2019 முதல் துவங்கி 18.01.2019 வரை நடைபெறுகிறது.

விவோ நிறுவனத்தின் புதுரக ஸ்மார்ட்போன்களான விவோ நெக்ஸ், விவோ வி11 ப்ரோ, விவோ வொய் 81, விவோ வொய்91 மற்றும் விவோ வொய்83 ஆகிய போன்கள் இரண்டாம் நாளான இன்றும் சிறப்பு சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது.

சிறப்பு சலுகைகள்

சிறப்பு சலுகைகள்

நீங்கள் வாங்கும் ஒவ்வொரு விவோ ஸ்மார்ட்போனுடன் ரூ.1400 வரை கேஷ் பேக் சலுகையும், அத்துடன் ரூ.2500 பேட்டியும் மால் வவுச்சர்களும் வழங்கப்படுகிறது.

விவோ வி11 ப்ரோ:

விவோ வி11 ப்ரோ:

விவோ வி11 ப்ரோ, 64 ஜிபி வேரியண்ட் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ.28,990 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்பொழுது பேட்டியம் அறிவித்துள்ள இந்த கார்னிவல் சிறப்பு விற்பனையில் ரூ.25,990 என்ற சலுகை விலையுடன் ரூ.1300 உடனடி கேஷ் பேக் சலுகையுடன் இணைந்து வெறும் ரூ.24,690 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விவோ வி9:

விவோ வி9:

இந்திய சந்தையில் ரூ.23,990 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த விவோ வி9 ஸ்மார்ட்போன். தற்பொழுது பேட்டியம் அறிவித்துள்ள சிறப்பு கார்னிவல் விற்பனையில் 27% சலுகையுடன் வெறும் ரூ.16,624 என்ற விலையுடன் ரூ.875 உடனடி கேஷ் பேக் சலுகையுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது.

விவோ வி11:

விவோ வி11:

இந்த கார்னிவல் விற்பனையில் விவோ வி11 ஸ்மார்ட்போன் வெறும் ரூ.19,940 என்ற விலையில் பேட்டியும் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. விவோ வி11, 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வெறியன்ட் ஸ்மார்ட்போன் ரூ.1050 கேஷ் பேக் சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது.

விவோ வொய்91:

விவோ வொய்91:

அண்மையில் விவோ நிறுவனம், விவோ வொய்91 ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தியில் ரூ.10,990 என்ற விலையில் அறிமுகம் செய்தது. பேட்டியமின் ரூ.550 உடனடி கேஷ் பேக் சலுகையுடன் தற்பொழுது விவோ வொய்91 ஸ்மார்ட்போன் வெறும் ரூ.10,440 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

விவோ நெக்ஸ்:

விவோ நெக்ஸ்:

ரூ.39,990 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன், தற்பொழுது பேட்டியமின் ரூ.2000 சிறப்பு கேஷ் பேக் சலுகையுடன் வெறும் ரூ.37,990 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தச் சிறப்பு கார்னிவல் விற்பனை நாளையுடன் நிறைவடைகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo Carnival sale on Paytm Mall Offers on Vivo Nex Vivo V11 Pro and more : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X