Home
Mobile

அமேசான் விவோ கார்னிவல் சேல்: விவோ ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான தள்ளுபடி அறிவிப்பு.!

அமேசான் வலைதளத்தில் விவோ கார்னிவல் சேல் எனும் தலைப்பில் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த தள்ளுபடி மற்றும் இஎம்ஐ வசதி, எக்சேஞ்ஜ் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது இந்த சலுகைகள் அனைத்து வரும் செப்டம்பர் 5-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் விவோ கார்னிவல் சேல்

அமேசான் விவோ கார்னிவல் சேல்

குறிப்பாக விவோ எஸ்1 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.17,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு தேர்வு செய்யப்பட்;ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி விவோ ஸ்மார்ட்போன்களை வாங்கினால் உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும் அமேசான் விவோ கார்னிவல் சேல் மூலம் தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

விவோ வி15

விவோ வி15

6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340 × 1080 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி70 12என்எம் பிராசஸர்
6ஜிபி ரேம்
64ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 9.0 பை
டூயல் சிம்
12எம்பி + 5எம்பி + 8எம்பி ரியர் கேமரா
32எம்பி செல்பீ கேமரா
டூயல் 4ஜி வோல்ட்இ
4000எம்ஏஎச் பேட்டரி
அட்டகாசமான விலை

விவோ எஸ்1

விவோ எஸ்1

6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர்AMOLED டிஸ்பிளே (2340 × 1080 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர்
4ஜிபி/6ஜிபி ரேம்
64ஜிபி/128ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 9.0 பை
டூயல் சிம்
16எம்பி + 8எம்பி + 2எம்பி ரியர் கேமரா
32எம்பி செல்பீ கேமரா
டூயல் 4ஜி வோல்ட்இ
4500எம்ஏஎச் பேட்டரி
அட்டகாசமான விலை

விவோ வி15 ப்ரோ

விவோ வி15 ப்ரோ

6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே (2340 × 1080 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் உடன் அட்ரினோ 612ஜிபியு
6ஜிபி ரேம்
128ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 9.0 பை
டூயல் சிம்
48எம்பி+ 5எம்பி + 8எம்பி ரியர் கேமரா
32எம்பி செல்பீ கேமரா
டூயல் 4ஜி வோல்ட்இ
3700எம்ஏஎச் பேட்டரி
அட்டகாசமான விலை

விவோ Y17

விவோ Y17

6.35-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே (1544 × 720 பிக்சல்)
2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
4ஜிபி ரேம்
128ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 9.0 பை
டூயல் சிம்
13எம்பி + 2எம்பி + 8எம்பி ரியர் கேமரா
20எம்பி செல்பீ கேமரா
டூயல் 4ஜி வோல்ட்இ
5000எம்ஏஎச் பேட்டரி
அட்டகாசமான விலை

விவோ Y15

விவோ Y15

6.35-இன்ச் முழு எச்டி பிளஸ்; டிஸ்பிளே (1544 × 720 பிக்சல்)
ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
4ஜிபி ரேம்
64ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 9.0 பை
டூயல் சிம்
13எம்பி + 8எம்பி + 2எம்பி ரியர் கேமரா
16எம்பி செல்பீ கேமரா
டூயல் 4ஜி வோல்ட்இ
5000எம்ஏஎச் பேட்டரி
அட்டகாசமான விலை

 விவோ Y12

விவோ Y12

6.35-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (1544 × 720 பிக்சல்)
2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
3ஜிபி/4ஜிபி ரேம்
32ஜிபி/64ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 9.0 பை
டூயல் சிம்
13எம்பி + 8எம்பி +2எம்பி ரியர் கேமரா
16எம்பி செல்பீ கேமரா
டூயல் 4ஜி வோல்ட்இ
5000எம்ஏஎச் பேட்டரி
அட்டகாசமான விலை

விவோ Y90:

விவோ Y90:

6.22-இன்ச் முழு எச்டி பிளஸ்; ஐபிஎஸ் டிஸ்பிளே (1520 × 720 பிக்சல்)
2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
2ஜிபி ரேம்
16ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
டூயல் சிம்
8எம்பி ரியர் கேமரா
5எம்பி செல்பீ கேமரா
4ஜி வோல்ட்இ
4030எம்ஏஎச் பேட்டரி
அட்டகாசமான விலை

 விவோ Y91i:

விவோ Y91i:

6.22-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (1520 × 720 பிக்சல்)
ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
2ஜிபி ரேம்
16ஜிபி/32ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
டூயல் சிம்
13எம்பி ரியர் கேமரா
8எம்பி செல்பீ கேமரா
பேஸ் அன்லாக்
4ஜி வோல்ட்இ
4030எம்ஏஎச் பேட்டரி
அட்டகாசமான விலை

விவோ Y91

விவோ Y91

6.22-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (1520 × 720 பிக்சல்)
2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
2ஜிபி ரேம்
32ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
டூயல் சிம்
13எம்பி + 2எம்பி ரியர் கேமரா
8எம்பி செல்பீ கேமரா
4ஜி வோல்ட்இ
4030எம்ஏஎச் பேட்டரி
அட்டகாசமான விலை

Best Mobiles in India

English summary
Vivo Carnival Sale on Amazon 2019: Best Offers for Vivo Smartphones: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X