Home
Mobile

விவோ கார்னிவல்: ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

விவோ வ்யை66 சாதனத்தின் முந்தைய விலை ரூ.15,990-ஆக இருந்தது, தற்சமயம் விவோ கார்னிவல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

By Prakash S

விவோ நிறுவனம் தற்சமயம் விவோ கார்னிவல் எனும் தலைப்பில் பல்வேறு ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது, எனவே இந்த அதிரடி சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரைவில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது விவோ நிறுவனம்.

இந்த விலைகுறைப்பு சலுகையுடன் இஎம்ஐ ஆஃபர் மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆஃபர் , கேஷ்பேக் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தினால் குறிப்பிட்ட சலுகை கிடைக்கும். மேலும் இந்த விலைகுறைப்பு சலுகை மே 16-ம் தேதி முதல் மே 18-ம் தேதி வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விவோ வி5 பிளஸ்:

விவோ வி5 பிளஸ்:

விவோ வி5 பிளஸ் சாதனத்தின் முந்தைய விலை ரூ.25,990-ஆக இருந்தது, தற்சமயம் விவோ கார்னிவல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.14,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனம் 5.5-இன்ச் டிஸ்பிளே, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக 2ஜிகாஹெர்ட் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் வசதி இவற்றுள் அடக்கம்.

விவோ வி5எஸ்:

விவோ வி5எஸ்:

விவோ வி5எஸ சாதனத்தின் முந்தைய விலை ரூ.18,990-ஆக இருந்தது, தற்சமயம் விவோ கார்னிவல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கருவி 5.5-இன்ச் டிஸ்பிளே, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக 3000எம்ஏஎச் பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ வி5:

விவோ வி5:

விவோ வி5 சாதனத்தின் முந்தைய விலை ரூ.17,990-ஆக இருந்தது, தற்சமயம் விவோ கார்னிவல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கருவி 5.5-இன்ச் டிஸ்பிளே, 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விவோ வ்யை66:

விவோ வ்யை66:

விவோ வ்யை66 சாதனத்தின் முந்தைய விலை ரூ.15,990-ஆக இருந்தது, தற்சமயம் விவோ கார்னிவல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கருவி 5.5-இன்ச் டிஸ்பிளே, 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விவோ வி9:

விவோ வி9:

விவோ வி9 ஸ்மார்ட்போன் மாடலுக்கு 5சதவீதம் கேஷ்பேக் அறிவிக்கப்பட்டள்ளது, மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.22,990-ஆக உள்ளது. இந்த சாதனம் 6.30-இன்ச் டிஸ்பிளே, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக 2ஜிகாஹெர்ட் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட் வசதி இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Vivo announces three-day Vivo Carnival from 16-18 May on its online store ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X