விஸ்வரூபம் ஸ்பெஷல்: ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்
விஸ்வரூபம் பல சிக்கல்களைக் கடந்து விரைவில் தமிழ் திரைகளில் அவதரிக்கவுள்ள நிலையில் நாங்கள் இங்கே விஸ்வரூபம் ஸ்பெஷல் என்ற ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளோம்.
பின்வரும் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள் அனைத்தும் முழுக்க முழுக்க விஸ்வரூபம் படம் மற்றும் கமல்ஹாசன் பற்றியதே!

விஸ்வரூபம் ஸ்பெஷல்: ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்
இது முழுக்க முழுக்க கமல்ஹாசன் பற்றிய ஆண்ட்ராய்டு அப்ளிகேசனாகும். கமல்ஹாசன் தொடர்பான அனைத்து தகவல்களும் இங்கே கிடைக்கும். அண்மைத்தகவல்களையும் உடனுக்குடன் பெறமுடியும்.
இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

விஸ்வரூபம் ஸ்பெஷல்: ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்
இந்த விஸ்வரூபம் அப்ளிகேசனானது சோனி நிறுவனத்தின் மூலமாக வெளியிடப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. இதில் விஸ்வரூபம் திரைப்படத்தின் பாடல்களை டவுன்லோட் செய்யாமலே கேட்டு மகிழலாம்.
இந்த அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய,

விஸ்வரூபம் ஸ்பெஷல்: ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்
இந்த ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை பயன்படுத்தி விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான அனைத்து புகைப்படங்களையும் பெறமுடியும். இந்த புகைப்படங்களை ஈமெயில் மூலமோ அல்லது ப்ளுடூத் மூலமோ கூட அனுப்பலாம்.

விஸ்வரூபம் ஸ்பெஷல்: ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்
இது விஸ்வரூபம் திரைப்படத்திற்காகவே பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டது. இந்த அப்ளிகேசனில் விஸ்வரூபம் படம் சார்ந்த அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
உங்களுக்கும் விஸ்வரூபம் திரைப்படம் சார்ந்த அனைத்து தகவல்களும் தேவையென்றால், உடனே தரவிறக்கம் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications