Home
Mobile

13எம்பி கேமராவுடன் வெளிவரும் புதிய வீடியோகோன் மெட்டல் ப்ரோ 2.!

வீடியோகோன் மெட்டல் ப்ரோ 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 1.25ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

வீடியோகோன் நிறுவனம் பொறுத்தவரை தரமான பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்துவருகிறது, மேலும் வீடியோகோன் நிறுவனம் 4ஜி வோல்ட் வசதி மற்றும் 13எம்பி கேமராவுடன் மெட்டல் ப்ரோ 2 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த
ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

வீடியோகோன் மெட்டல் ப்ரோ 2 ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை ரூ.6,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் சாம்பல் மற்றும் தங்க நிற வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இதனுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (720-1280)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும்இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

13எம்பி கேமரா:

13எம்பி கேமரா:

இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா பொறுத்தவரை 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் உள்ளது, அதன்பின் செல்பீ கேமரா 3.2மெகாபிக்சல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

வீடியோகோன் மெட்டல் ப்ரோ 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 1.25ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

வீடியோகோன் மெட்டல் ப்ரோ 2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2ஜிபி ரேம் கொண்டுள்ளது, அதன்பின் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன், மேலும் கூடுதலாக மெமரி நீட்ப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 2000எம்ஏஎச்:

2000எம்ஏஎச்:

வீடியோகோன் மெட்டல் ப்ரோ 2 பொறுத்தவரை 2000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Videocon Metal Pro 2 4G With 4G VoLTE Support Launched in India; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X