விடியோகான் டிலைட்11 மொபைல் ஒரு புதிய அறிமுகம்!
விடியோகான் டிலைட்11 மொபைல் அறிமுகம்!
இந்தியா பொருத்தமட்டில் விடியோகான் மொபைல் எதிர்பார்த்த அளவுக்கு விற்ப்பனை செய்யப்படுவதில்லை, இருந்தபோதிலும் விடியோகான் நிறுவனம் பல முயற்சிகளை மேற்க்கொண்டு, இந்திய சந்தையில் மொபைல் விற்பனையில் ஒரு தரமான இடத்தைப்பிடிக்கும் என அந்நிறுவனம் எதிர்பார்கிறது.
தற்போது வந்துள்ள விடியோகான் டிலைட்11 மொபைல், இந்தமாத இறுதிக்குள் அனைத்து மொபைல் கடைகளிலும் கிடைக்கும் என அறிவித்துள்ளது. விடியோகான் டிலைட்11 சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

விடியோகான்:
விடியோகான் பொருத்தவரை தொலைக்காட்சிப்பெட்டி, குளிர்சாதனப்பெட்டி போன்ற விட்டுக்குதேவையான அனைத்துப் பொருட்களையும் தயாரிக்கிறது. மேலும் அதிகநாள் உழைக்கும் தன்மை கொண்டு எல்லாப்பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. அந்த வரிசையில் வந்த விடியோகான் டிலைட்11-ம் மக்களிடையே ஒரு நன்மதிப்பினைப் பெரும்.

விடியோகான் டிலைட்11 சாப்ட்வேர்:
டிலைட்11 பொருத்தவரை 1ஜிஎச்இசெட் கோர் மீடிய டெக் செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 6.0 புரோ 360 ஒஎஸ் ஆகியவை இவற்றுள் அடக்கம். பல்வேறு செயல் திறன்களை விடியோகான் டிலைட்11 தற்போது கொண்டுவந்துள்ளது.

விடியோகான் டிலைட்11 விற்ப்பனை:
உலகநாடுகளில் விடியோகான் மொபைல் விற்ப்பனை அதிகமாக இருக்கிறது ஆனால் இந்தியாவில் எதிர்பார்த்த அளவிற்க்கு விற்பனை செய்யப்படுவதில்லை. இருந்தபோதிலும் பல தொழில்நுட்பங்களை உள்ளடக்கி அந்நிறுவனம் வெளிவிடுகிறது. மேலும் விடியோகான் டிலைட்11 எதிப்பார்த்த வெற்றியைப் பெரும் என விடியோகான் நிறுவனம் நம்புகிறது.

கேமரா:
விடியோகான் டிலைட்11 பொருத்தமாட்டில் பின்புற கேமரா 5 மெகா பிக்சல் கொண்டவை. முன்புற கேமரா 2பிக்சல் கொண்டவை, போட்டோ மற்றும் விடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.மேலும் இவற்றில் பிஎஸ்ஐ சென்சார் உள்ளது.இது ஒரு ஆக்டோகோர் மற்றும் மீடியாடெக் பி10 செயிலி மூலம் இயக்கப்படுகிறது.

டிஸ்பிளே:
விடியோகான் டிலைட்11 ஒரு 5 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே.(480-854)440பிபிஐ விடியோ பிக்சல் கொண்டவை.எச்டிசி சென்ஸ் ஆண்டராய்டு மூலம் இயங்குகிறது.இதன் மாடல் லெனோவாஏ7000 மொபைல் பின்னர் வந்த மாடல் ஆகும்.

பேட்டரி மற்றும் சேமிப்பு:
இந்தக்கருவி 1ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் 8ஜிபி மெமரிஇ 32 ஜிபி வரை மெமரி நீட்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதுஇ இதன் 3000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் இரண்டு 4ஜி சிம் கொண்ட ஆதரவு. வைஃபை802.11என், ப்ளுடூத் 4.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி-ஒடி
இதன் விலைமதிப்பு 5,800 ருபாய் ஆகும்

மேலும்படிக்க:சாம்சாங் சி9 ப்ரோ விரைவில் : 128ஜிபி வரை மெமரி
சாம்சாங் சி9 ப்ரோ விரைவில் : 128ஜிபி வரை மெமரி


Click it and Unblock the Notifications