ரூ.4699ல் ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஸ்மார்ட்போன்!!!

|

வீடியோகான் நிறுவனம் தனது லேட்டெஸ்ட் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. வீடியோகான் ஏ24 என்று அழைக்கப்படும் இந்த மாடல் ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன், புதிதாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் எளியதாக இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக வீடியோகான் நிறுவனத்தின் உயர் அதிகாரி திரு.காலித் சமீர் தெரிவித்தார்.

Click Here For New Smartphones Gallery

ரூ.4699ல் ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஸ்மார்ட்போன்!!!

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

தொழிலிநுட்ப வகையில் வீடியோகான் ஏ24ல் என்ன சிறப்புகள் உள்ளது என்பதை பார்போம்.

Android 4.2.2 Jelly Bean
4.0 inch WVGA capacitive touch screen,
1.2 GHz Dual-Core processor,
256 MB RAM,
512 MB internal storage,
expandable memory 32GB,
3.2 MP Rear Camera,
0.3 MP front camera,
Bluetooth, Wi-Fi & GPRS Edge,
Micro-USB, Dual SIM,
1450 mAh battery.

புதிதாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு வீடியோகான் ஏ24 சரியான தேர்வாக இருக்கும் என தெரிகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X