உலகிலேயே விலை அதிகமான மொபைல்கள்! ஒரு போன் 50 கோடி
ஒரு மொபைல் போன் என்றால் நாம் சராசரியாக ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை உள்ள விலையில் வாங்குவோம். அப்பிடியே மிஞ்சி போனாலும் ஐபோன்களை விரும்புகிறவர்கள் அல்லது மற்ற முன்னனி கம்பெனிகளின் ஹை ரேஞ் ஸ்மார்ட்போன்களை விரும்புகிறவர்கள் ரூ.30,000 வரை உள்ள விலையில் வாங்குவார்கள்.
அட அதை கூட விடுங்க ரூ.50,000க்கு ஒரு மொபைல் போன் வாங்கறோம்னே வைங்க. ஆனால் சில மொபைல்களின் விலைகள் லட்சங்கள், கோடிகளையும் தாண்டி உள்ளது. ஒரு மொபைல் போனின் விலை 50 கோடி என்பது உங்களால் நம்ப முடிகிறதா, ஆனா நீங்க நம்பிதாங்க ஆகணும். கிழே உள்ள சிலைட்சோவில் உலகில் விலை அதிகமான மொபைல்களை பற்றி பார்ப்போம்.

ஆப்பிள் கோல்டுஸ்டிரைக்கர் ஐபோன்
இந்த போனின் விலை 8 மில்லியன் டாலர், அதாவது நம் இந்திய ரூபாயின் மதிப்பு படி ரூ. 49,96,00,000 ஆகும். கிட்திட்ட 50 கோடிங்க
இந்த போன் கோல்டு மற்றும் பிளாட்டினத்தால் உருவாக்கப்பட்டது. இதில் 500 வைரங்கள் உள்ளன.

டைமென்ட கிரிப்டோ
இந்த மொபைலின் விலை ரூ.8,05,74,000 ஆகும். இதில் 50 வைரங்கள் உள்ளன. அதில் 10 புளூ வைரங்ளும் அடங்கும்.

வெர்ச்சூ கோப்ரா
இந்த மொபைலின் விலை ரூ.1,92,13,800 ஆகும். இந்த மாடலில் 8 மொபைல்தான் உருவாக்கப்பட்டது.

உல்ஷே நர்தின் சேர்மேன்
இந்த மொபைலின் விலை ரூ.1,06,16,500 ஆகும். இது தங்கம் மற்றும் வைரத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

டேக் ரேஷர்
இந்த மொபைலின் விலை ரூ.2,31,065 ஆகும். இந்த மொபைல் டைட்டானியம் மற்றும் கார்பன் பைபர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

லம்பார்கினி டிஎல்688 ஸ்பைடர்
இந்த மொபைலின் விலை ரூ.1,11,478 ஆகும். இது தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

லம்பார்கினி டிஎல்688 ஸ்பைடர்
இந்த மொபைலின் விலை ரூ.1,11,478 ஆகும். இது தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

லம்பார்கினி டிஎல்700
இந்த மொபைலின் விலை ரூ.1,71,082 ஆகும்.

லம்பார்கினி டிஎல்700
இந்த மொபைலின் விலை ரூ.1,71,082 ஆகும்.

லம்பார்கினி எல்2800
இந்த டேப்லெட்டின் விலை ரூ.1,46,948 ஆகும்.

லம்பார்கினி எல்2800
இந்த டேப்லெட்டின் விலை ரூ.1,46,948 ஆகும்.

வெர்ச்சூ
விலை அதிகமான மொபைல்களை அதிகம் வெளியிடுவது வெர்ச்சூ நிறுவனம். இந்நிறுவனத்தின் Vertu Constellation மொபைலின் விலை ரூ.4,15,003 ஆகும்

வெர்ச்சூ
1.7GHz பிராசஸர், 13 மெகாபிக்சல் கேமரா, 4.3 இன்ஞ் டிஸ்பிளே உள்ளது.

வெர்ச்சூ
இந்த போனின் விலை கிட்டதிட்ட 6 கேலக்ஸி நோட் 3க்கு சமமான விலையாகும். இந்த மொபைலின் படங்களை பார்ப்போம்.

வெர்ச்சூ
வெர்ச்சூ காஸ்ட்லி மொபைல்

வெர்ச்சூ
வெர்ச்சூ காஸ்ட்லி மொபைல்

வெர்ச்சூ
வெர்ச்சூ காஸ்ட்லி மொபைல்

வெர்ச்சூ
வெர்ச்சூ காஸ்ட்லி மொபைல்

வெர்ச்சூ
வெர்ச்சூ காஸ்ட்லி மொபைல்

வெர்ச்சூ
வெர்ச்சூ காஸ்ட்லி மொபைல்

வெர்ச்சூ
வெர்ச்சூ காஸ்ட்லி மொபைல்


Click it and Unblock the Notifications