காதலர் தின OFFER-னா இப்படி இருக்கணும்.. பிப்.14 வரை .. 2 Realme போன்கள் வாங்கினால் ஹெட்செட் FREE!
2025 ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னட்டு ரியல்மி (Realme) நிறுவனமானது வேலன்டைன்ஸ் டே சேல் (Valentines Day Sale) என்கிற சிறப்பு விற்பனை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனை ஆனது இன்று தொடங்கி, அதாவது பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் பிப்ரவரி 14 ஆம் தெத்து வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி இந்தியா வலைத்தளம் வழியாக நடக்கும் இந்த வேலன்டைன்ஸ் டே சேல்-ன் கீழ் 2 வகையான காம்போ ஆபர்கள், 5 ஸ்மார்ட்போன்கள் மீதான கூப்பன் ஆபர்கள் மற்றும் 7 ஸ்மார்ட்போன்கள் மீது பேங்க் ஆபர்கள் அனுக கிடைக்கிறது. அப்படியாக எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் மீது என்னென்ன ஆபர் / டிஸ்கவுண்ட் கிடைக்கிறது என்கிற விவரங்கள் இதோ:

காம்போ ஆபர்களை பொறுத்தவரை ரியல்மி ஜிடி 6டி (Realme GT 6T) + ரியல்மி 14எக்ஸ் 5ஜி (Realme 14x 5G) ஆகிய ஸ்மார்ட்போன்களை வாங்கினால் ரியல்மி டெக்லைப் ஸ்டூடியோ எச்1 (Realme Techlife Studio H1) ஹெட்செட் இலவசமாக கிடைக்கும்.
இதேபோல ரியல்மி பி2 ப்ரோ 5ஜி (Realme P2 Pro 5G) + ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி (Realme Narzo 70 Turbo 5G) ஆகிய ஸ்மார்ட்போன்களை வாங்கினாலும் கூட ரியல்மி டெக்லைப் ஸ்டூடியோ எச்1 ஹெட்செட் இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
கூப்பன் ஆபர்களை பொறுத்தவரை ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.12,999 என்கிற கூப்பன் விலையில் வாங்க கிடைக்கும். ரியல்மி பி2 ப்ரோ 5ஜி (Realme P2 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,999 என்கிற கூப்பன் விலையில் வாங்க கிடைக்கும். ரியல்மி ஜிடி 6டி (Realme GT 6T) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.23,499 என்கிற கூப்பன் விலையில் வாங்க கிடைக்கும்.
ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி (Realme Narzo 70 Turbo 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.14,499 என்கிற கூப்பன் விலையில் வாங்க கிடைக்கும்.ரியல்மி நார்சோ என்65 5ஜி (Realme Narzo N65 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.9,999 என்கிற கூப்பன் விலையில் வாங்க கிடைக்கும்.
பேங்க் ஆபர்களை பெறும் ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை ரியல்மி சி53 5ஜி (Realme C63 5G) ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் மீது ரூ.2000 வரையிலான பேங்க் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது.ரியல்மி 13 பிளஸ் 5ஜி (Realme 13 Plus 5G) ரூ.21,499 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் மீது ரூ.3000 ஆபர் மற்றும் ரூ.2500 வரையிலான பேங்க் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி 13 பிளஸ் 5ஜி (Realme 13 Plus 5G) ரூ.21,499 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் மீது ரூ.3000 ஆபர் மற்றும் ரூ.2500 வரையிலான பேங்க் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 13 Pro Plus 5G) ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் மீது ரூ.6000 ஆபர் மற்றும் ரூ.2000 வரையிலான பேங்க் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி 14 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 14 Pro Plus 5G) ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் மீது ரூ.3000 வரையிலான பேங்க் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி 14 ப்ரோ 5ஜி (Realme 14 Pro 5G) ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் மீது ரூ.2000 வரையிலான பேங்க் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) ரூ.54,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் மீது ரூ.5000 ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி ஜிடி 6 (Realme GT 6) ரூ.35,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் மீது ரூ.5000 ஆபர் மற்றும் ரூ.2000 வரையிலான பேங்க் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








