ஆண்ட்ராய்டில் உளவு பார்க்க உதவும் தலைசிறந்த செயலி

|

தொழில்நுட்பம் மற்றும் சுற்றுப்புற பரிணாமங்கள் பெருமளவு குற்ற சம்பவங்கள் அதிகரிக்க காரணமாகியுள்ளன. அந்த வகையில் உங்களது குழந்தைகளும் குற்ற சம்பவங்களில் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற ஆபத்துக்களை தவிர்க்க உங்களது குழந்தையை கண்காணிப்பது அவசியமாகிறது.

ஆண்ட்ராய்டில் உளவு பார்க்க உதவும் தலைசிறந்த செயலி

ஆன்லைனில் கிடைக்கும் பல்வேறு செயலிகளை கொண்டு ஸ்மார்ட்போன் மூலம் குழந்தைகளை கண்காணிக்க முடியும். ஆண்ட்ராய்டு அதிகப்படியான செயலிகள் கிடைக்கும் நிலையில், ஒருவரது நடவடிக்கைகளை அவர்களுக்கு தெரியாமல் முழுமையாக கண்காணிக்க முடியும்.

அந்த வதையில் உளவு செயலியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

அட்டகாசமான நுபியா இசெட்17எஸ் & நுபியா இசெட்17 மினிஎஸ் அறிமுகம்.!அட்டகாசமான நுபியா இசெட்17எஸ் & நுபியா இசெட்17 மினிஎஸ் அறிமுகம்.!

நீங்கள் உளவு செய்ய இருப்பவர்களுக்கு புதிய ஸ்மார்ட்போன் பரிசளிக்கும் போதே அதில் எஸ்எம்எஸ் டிராக்கர் (SMS Tracker) செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த செயலியை பிளே ஸ்டோர் மூலம் மிக சுலபமாக இன்ஸ்டால் செய்ய முடியும்.

அம்சங்கள்:

  • டெக்ஸ்ட் மெசேஜ்
  • பிக்சர் மெசேஜ்
  • போன் கால் லாக்ஸ்
  • லொகேஷன் ஹிஸ்ட்ரி
  • பிரவுசர் ஹிஸ்ட்ரி ஆண்ட்ராய்டு 5 மற்றும் அதற்கும் பிந்தைய சாதனங்கள்

என மேலே குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை கண்காணிக்க முடியும்.

வழிமுறை 1:
செயலியை இன்ஸ்டால் செய்யும் முன் ஸ்மார்ட்போனில் உள்ள Unknown sources ஆப்ஷனை செயல்படுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வழிமுறை 2: இனி செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

வழிமுறை 3: இன்ஸ்டால் செய்ததும், உங்களது பெயர், செல்ல பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டவை குறிப்பிட்டு கணக்கினை பதிவு செய்ய வேண்டும்.

வழிமுறை 4:
இவ்வாறு செய்ததும் டிவைஸ் ஐடி உங்களுக்கு கிடைக்கும்.

வழிமுறை 5: இனி https://smstrackerweb.com/login.php தளம் சென்று உங்களது யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டு பதிவு செய்ய வேண்டும்.

வழிமுறை 6: லாக் இன் செய்த பின் எஸ்எம்எஸம் லாக் டேப் சென்று எஸ்எம்எஸ் சார்ந்த தகவல்களை பார்க்க முடியும்.

Best Mobiles in India

English summary
As the days pass by, the environment changes and the crime levels are rising, where your children could be victims of crime. In this case, you can track your child or whomsoever with the apps available online.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X