ரூ.15000 விலையில் USB Type-C போர்ட் உடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

By Siva
|

தற்போது பெரும்பாலான ஸ்மார்ட்போன்களீல் USB Type-C போர்ட் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. மிக விலையுயர்ந்த ஒருசில போன்களில் மட்டுமே USB Type-C போர்ட்டுக்கு பதிலாக 3.5மிமி ஆடியோ ஜாக் வைக்கப்பட்டிருக்கும். இந்த USB Type-C போர்ட், ஏற்கனவே நடைமுறையில் இருந்த USB 2.0 போர்ட்டின் லேட்டஸ்ட் வடிவம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.15000 விலையில் USB Type-C போர்ட் உடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

இந்த USB Type-C போர்ட் சார்ஜ் செய்வதற்கு மட்டுமின்றி பலவிதங்களில் ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கு பயன்படுகிறது. கம்ப்யூட்டருடன் இணைத்து 4K வீடியோ பார்ப்பது உள்பட பல பயன்பாடுகள் கொண்ட இந்த USB Type-C போர்ட் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ரூ.15000 விலையில் கிடைக்கும் பல போன்களில் உள்ளது. இந்த நிலையில் USB Type-C போர்ட் உடன் கிடைக்கும் போன்கள் குறித்து ஒரு பார்வை பார்ப்போம்

ஸ்மார்ட்ரான் Srt.போன்

ஸ்மார்ட்ரான் Srt.போன்

விலை ரூ.12999

 • 5.5இன்ச் (1920 x 1080 pixels) IPS டிஸ்ப்ளே
 • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
 • 4GB LPDDR3 ரேம்
 • 32GB / 64GB (EMMC5.1) இண்டர்னல் மெமரி
 • ஆண்ட்ராய்ட் 7.1.1 (Nougat),
 • 13MP பின்கேமிரா
 • 5MP செல்பி கேமிரா
 • 4G VoLTE
 • USB Type-C போர்ட்
 • 3000mAh பேட்டரி
 • கூல்பேட் கூல் 1 டூயல்

  கூல்பேட் கூல் 1 டூயல்

  விலை ரூல்.12970

  • 5.5 இன்ச் IPS டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
  • 13MP பிரைமரி டூயல் கேமிரா டூயல் 6P லென்ஸ்
  • 8MP செல்பி கேமிரா
  • ஆண்ட்ராய்டு v6.0
  • 1.8GHz குவால்கோம் ஸ்னாப்டிராகன் 652 ஆக்டோகோர் பிராஸசர்
  • 4GB ரேம் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • டூயல் சிம்
  • USB Type-C போர்ட்
  • 4000 mAH லித்தியம் பாலிமர் பேட்டரி
  • ZTE நூபியா N1

   ZTE நூபியா N1

   விலை ரூ.11,999

   • 5.5 இன்ச் ( 1920x 1080 பிக்சல்ஸ் FHD டிஸ்ப்ளே
   • 1.8GHz ஆக்டோகோர் மெடியாடெக் பிராஸசர்
   • 3GB ரேம்
   • 32GB/64GB ஸ்டோரேஜ்
   • 128GB வரை மெமரி கார்டு வசதி
   • ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் நூபியா UI 4.0
   • டூயல்சிம்
   • 13 MP பின்கேமிரா மற்றும் LED பிளாஷ்
   • 13 MP செல்பி கேமிரா
   • பிங்கர் பிரிண்ட் சென்சார்
   • 4G
   • USB Type-C போர்ட்
   • 5000mAh பேட்டரி
   • மோட்டோரோலா மோட்டோ M

    மோட்டோரோலா மோட்டோ M

    விலை ரூ.13999

    • 5.5-இன்ச் முழு எச்டி சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே
    • 2.2GHz ஆக்டா-கோர் சிப் (2.0 ஜிகாஹெர்ட்ஸ்) கொண்ட ஒரு மீடியா டெக் ஹெலியோ பி10 எஸ்ஓசி ப்ராசஸர் :
    • 3GB ரேம்/32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
    • 4GB ரேம் / 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
    • 128GB வரை எஸ்டி கார்ட்
    • ஆண்ட்ராய்டு 6.0.1
    • 16MP பின் கேமிரா
    • 8MP செல்பி கேமிரா
    • பி
    • 4G VoLTE
    • USB Type-C போர்ட்
    • 3050mAh திறனில் பேட்டரி
    • இன்ஃபோகஸ் எபிக் 1

     இன்ஃபோகஸ் எபிக் 1

     விலை ரூ.11990

     • 5.5 இன்ச் (1920 x 1080 pixels) FHD LTPS டிஸ்ப்ளே
     • டெக்காகோர் மீடியாடெக் ஹீலியா X20 (MT6797) பிராஸசர்
     • 3 GB RAM
     • 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
     • 128GB வரை மைக்ரோஎஸ்டி கார்ட்
     • ஆண்ட்ராய்டு 6.0
     • டூயல் சிம்
     • 16MP பின்கேமிரா
     • 8MP செல்பி கேமிரா
     • 4G VoLTE
     • USB Type-C
     • 3000mAh பேட்டரி
     • நூபியா Z11 மினி

      நூபியா Z11 மினி

      விலை ரூ.12999

      • 5 இன்ச் (1920 x 1080 பிக்சல்ஸ் LTPS டிஸ்ப்ளே
      • ஆக்டோகோர் 64 பிட் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 617 பிராஸசர்
      • 3GB ரேம்
      • 64GB ஸ்டோரேஜ்
      • 200GB வரை மெமரி கார்டு வசதி
      • ஆண்ட்ராய்டு 5.1 மற்றும் நூபியா UI 3.9.6
      • டூயல்சிம்
      • 16MP பின்கேமிரா மற்றும் LED பிளாஷ்
      • 8MP செல்பி கேமிரா
      • 4G LTE
      • USB Type-C,
      • 2800 mAh பேட்டரி
      • லெனோவா Z2 ப்ளஸ்

       லெனோவா Z2 ப்ளஸ்

       விலை ரூ.11999

       • 5-இன்ச் (1920 x 1080 pixels) டிஸ்ப்ளே
       • 2.15GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
       • 3GB DDR4 ரேம் மற்றும் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
       • 4GB ரேம் மற்றும் 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
       • ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
       • 13MP பின்கேமிரா
       • 8MP செல்பி கேமிரா
       • டூயல் நானோ சிம்
       • 4G VoLTE, வைபை,
       • USB Type-C,
       • 3500mAh பேட்டரி
       • ஆசஸ் ஜென்போன் 3

        ஆசஸ் ஜென்போன் 3

        விலை ரூ.14999

        • 5.5 இன்ச் 1080P IPS+LCD டிஸ்ப்ளே
        • 1.4 GHz குவால்கோம் ஸ்னாப்டிராகன் 625 ஆக்டோகோர் பிராஸசர்
        • 4 GB ரேம்
        • 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • டூயல் சிம்
        • 16 MP பின்கேமிரா
        • 8 MP செல்பி கேமிரா
        • 4G VoLTE
        • USB Type-C,
        • 3000 mAh திறனில் பேட்டரி
        • லெனோவா Zuk Z1

         லெனோவா Zuk Z1

         விலை ரூ.10999

         • 5.5 இன்ச் (1920 x 1080 pixels) FHD IPS டிஸ்ப்ளே
         • 2.5GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 801 பிராஸசர்
         • 3GB ரேம்
         • 64GB (eMMC 5.0) இண்டர்னல் மெமரி
         • ஆண்ட்ராய்டு 5.1.1 (Lollipop)
         • டூயல் சிம்
         • 13MP பின்கேமிரா
         • 8MP செல்பி கேமிர
         • 4G LTE
         • USB 3.0 Type-C
         • 4100mAh பேட்டரி
         • எலிபோன் P9000

          எலிபோன் P9000

          விலை ரூ.11,999

          • 5.5 இன்ச் FHD LCD டச் ஸ்க்ரீன்
          • 13MP சோனி ஐமெம் எக்ஸ் 258 பிரைமரி கேமிரா
          • ஆண்ட்ராய்ட் v7.0 நெளகட்
          • 1.8GHz + 1.0GHz MediaTek MT6755M ஆக்டோகோர் பிராஸசர்
          • 4GB ரேம்
          • 32GB இண்டர்னல் மெமரி
          • 64GB வரை விரிவாக்கம் செய்யும் வசதி
          • டூயல் சிம்
          • 3000 mAh பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
If you are interested in using this technology that is actually future-proof, we have listed a few smartphones that have the USB Type-C port. These smartphones will not cost you a lot as these are priced below Rs. 15,000 in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X