சிறிய உபகரணம், பெரிய உதவிகள்: அதுதான் யூஎஸ்பி கனெக்டர்

By Siva
|

நீங்கள் ஒரு சாம்சங் கேலக்ஸி எஸ் அல்லது எஸ் 8 பிளஸ் அல்லது எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனை வாங்கினால் அதில் உள்ள சில உபகரணங்கள் குறித்து உங்களுக்கு கேள்வி எழும். இதனால் இந்த போனுக்கு என்ன பயன், இதை எப்படி உபயோகிப்பது என்று பலர் நினைத்திருக்கலாம். அவற்றில் ஒன்று தான் நாம் அனைவரும் ஏற்கனவே பயன்படுத்தியிருக்கும் யூஎஸ்பி கனெக்டர்.

சிறிய உபகரணம், பெரிய உதவிகள்: அதுதான் யூஎஸ்பி கனெக்டர்

தற்போது யூஎஸ்பி டைப் சி என்று கூறப்படும் யூஎஸ்பி ககென்க்டர் ஒருபுறமும், இன்னொரு புறத்தில் யூஎஸ்பி போர்ட்டரும் பல பயன்களை நமக்கு தருகின்றன

ஒரு யூஎஸ்பி கனெக்டரின் உண்மையான பயன் என்னவெனில் வெளியில் உள்ள உபகரணத்தை ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் இணைக்க உதவுவது. இதன் மூலம் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு ஃபைல்களை டிரான்ஸ்பர் செய்ய உதவுவது. மேலும் இதுமட்டும் யூஎஸ்பியின் பயன்பாடு அல்ல

சாம்சங் மற்றும் எல்ஜி ஸ்மார்ட்போன்களுடன் யூஎஸ்பி கனெக்டரை வாடிக்கையாளர் பெறுவது புதிதான விஷயம் இல்லை. அது பல ஆண்டுகளாகவே நடந்து வரும் ஒரு விஷயம்.

இந்த யூஎஸ்பி கனெக்டரின் மூன்று முக்கிய உபகரணங்களுடன் இணைப்பதை பார்ப்போம்

மவுஸ், கீபோர்டு, கேம் கண்ட்ரோலருடன் இணைப்பது:

மவுஸ், கீபோர்டு, கேம் கண்ட்ரோலருடன் இணைப்பது:

இந்த யூஎஸ்பி கனெக்டர் என்ற சின்ன உபகரணம் தான் மவுச், கீபோர்டு, கேம் கண்ட்ரோலர் ஆகிய மூன்று உபகரணங்களுடன் ஸ்மார்ட்போனை இணைக்கின்றது. மேற்கூரிய பாகங்கள் மட்டுமின்றி இந்த சிறிய உபகரணம் மேலும் பலவிதத்தில் உதவிகரமாக உள்ளது

பெரிய சாதனைத்தையும் இணைக்க உதவுவது:

பெரிய சாதனைத்தையும் இணைக்க உதவுவது:

இந்த யூஎஸ்பி கனெக்டர் அதிக ஸ்டோரேஜ் உள்ள உபகரணத்தையும் சிலசமயம் இணைக்க உதவுகிறது. குறிப்பாக ஹார்ட் டிரைவ்ஸ், யூஎஸ்பி ஸ்டிக்ஸ் ஆகியவைகளை கூறலாம். எனவே இந்த யூஎஸ்பி கனெக்டர் உண்மையில் மிக மிக அத்தியாவசியமான ஒன்று

ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச் சார்ஜ் செய்யவும் உதவும்:

ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச் சார்ஜ் செய்யவும் உதவும்:

ஒரு ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட்வாட்சை ஸ்மார்ட்போன் பேட்டரியில் இருந்து சார்ஜ் செய்யவும் உதவுவது இந்த யூஎஸ்பி தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்போன் பேட்டரியில் இருந்து சார்ஜ் செய்ய உதவுவது மட்டுமின்றி நண்பர்களுக்கும் பேட்டரியில் சார்ஜ் எடுத்து கொள்ளவும் இந்த யூஎஸ்பி கனெக்டர் உதவுகிறது

Best Mobiles in India

Read more about:
English summary
Samsung and LG provide a small USB connector with their flagship smartphones Galaxy S8 and G6 respectively and this small gadget has several applications.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X