50% வரை சிறப்பு சலுகை விலை ஸ்மார்ட்போன்கள் குறித்த தகவல்
ஆப்பிள், எல்ஜி, சாம்சங், நூபியா உள்பட பல மாடல் போன்களுக்கு 6% முதல் 50% சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை வாங்கி கொள்ளலாம்.
அமேசான் நிறுவனம் அவ்வப்போது சிறப்பு சலுகை வழங்கி வரும் நிலையில் தற்போது புதிய சலுகையாக ஒருசில மாடல்களுக்கு 50% வரை சலுகை விலையை அறிவித்துள்ளது. இந்த சலுகையை பயன்படுத்தி நமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு புதிய ஸ்மார்ட்போன்களை பரிசாக அளிக்கலாம்
ஆப்பிள், எல்ஜி, சாம்சங், நூபியா உள்பட பல மாடல் போன்களுக்கு 6% முதல் 50% சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை வாங்கி கொள்ளலாம். இனி எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு சலுகை விலை என்பதை பார்ப்போம்

LG V20 LGH990DS (Pink) 49% சலுகை விலை
விலை ரூ.60,000
- 5.7 இன்ச் (2560×1440 pixels) QHD IPS குவாண்டம் டிஸ்ப்ளே
- 2.1-inch (160 x 1040 pixels) IPS IPS குவாண்டம் டிஸ்ப்ளே
- குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
- 4GB LPDDR4 ரேம்
- 64GB (UFS 2.0) இண்டர்னல் மெமரி
- 2TB வரை மெமரி நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்ட்7.0 (Nougat)
- 16MP பின்கேமிரா
- 8MP செகண்டரி பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- ESS SABRE ES9218 Quad DAC, B&O ஆடியோ
- 4G LTE
- 3200mAh பேட்டரி
- 5.2 இன்ச் FHD சூப்பர் LCD டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் மெடியாடெக் P10 பிராஸசர்
- 3GB ரேம் மற்றும் 32 GB ஸ்டோரேஜ்
- 4GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ்
- 64/128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 2TB வரை மெமரியை நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 6.0
- 16MP (UltraPixel 2) பின் கேமிரா
- 16MP செல்பி கேமிரா
- 4G LTE
- 2500mAh பேட்டரி
- 5.5 இன்ச் (1920 x 1080 pixels) டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் 652 பிராஸசர்
- 4GB LPDDR3 ரேம்
- 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- டூயல் சிம்
- 13MP பின்கேமிரா
- 13MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 3200mAh பேட்டரி
- 5.2 இன்ச் FHD ஸ்க்ரீன்
- 1.8 GHz ஸ்னாப்டிராகன் 820 குவாட்கோர் 64 பிட் பிராஸசர்
- 3GB ரேம் மற்றும் 32/64 ரோம்
- 23 MP பின்கேமிரா LED பிளாஷ் உடன்
- 13 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE/NFC/ புளூடூத்
- வாட்டர் ரெசிஸ்டெண்ட்
- சிங்கிள் நானோ சிம்
- 2900 mAh பேட்டரி
- 5-இன்ச் (1920 x 1080 pixels) டிஸ்ப்ளே
- 2.15GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
- 3GB DDR4 ரேம் மற்றும் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 4GB ரேம் மற்றும் 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
- 13MP பின்கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- டூயல் நானோ சிம்
- 4G VoLTE, வைபை, ப்
- 3500mAh பேட்டரி
- 5.7 இன்ச் டிஸ்ப்ளே
- 2.0 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 626பிராஸசர்
- ஆண்ட்ராய்டு 6.0.1
- 4 GB ரேம்,
- 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- டூயல் சிம்
- 16 MP கேமிரா
- 16 MP செல்பி கேமிரா
- 4G LTE
- பிங்கர் பிரிண்ட்
- 3300mAh பேட்டரி
- 5 இன்ச் (1280 x 720 pixels) டிஸ்ப்ளே
- 1.3 GHz q MT6737 பிராஸசர்
- 2GB ரேம்
- 16GB இண்டர்னல் மெமரி
- 128GB எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 6.0 (Marshmallow)
- 13MP பின்கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 3000mAh பேட்டரி
- 4.0 இன்ச் LED-IPS LCD 640 x 1136 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
- iOS,7.0
- டூயல் கோர் 1.2 GHz
- 1 GB ரேம்
- ஆப்பிள் A7 பிராஸசர்
- 16 GB / 32 GB / 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 8MP பின்கேமிரா
- 1.2MP செல்பி கேமிரா
- 1560mAh பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 1.6GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
- 3ஜிபி ரேம்
- 16ஜிபி ஸ்டோரேஜ்
- 128 ஜிபி வரை எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்,
- 13 எம்பி பின்கேமிரா
- 8எம்பி செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G LTE
- 3300mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் ஃபுல் HD எல்.சி.டி டிஸ்ப்ளே
- ஆண்ட்ராய்டு 5.1
- ஆக்டோகோர் 64 பிட் குவாகோம் ஸ்னாப்டிராகன் 615 பிராஸசர்
- 2 GB ராம்
- 16 GB இண்டர்னல் மெமரி
- 128 GB வரை எஸ்டி கார்ட்
- டூயல் சிம்
- 13 MP பின் கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE,
- 3000 mAh பேட்டரி

HTC U Play (Sapphire Blue, 64GB) 29% சலுகை விலை
விலை ரூ.41,990

மைக்ரோமேக்ஸ் டூயல் 5 E4820 18% சலுகை
விலை ரூ.28999

சோனி எக்ஸ்பீரியா XZ 11% சலுகை விலை
விலை ரூ.51990

லெனோவா Z2 பிளஸ் 43% சலுகை
விலை ரூ.17999

சாம்சங் கேலக்ஸி C7 புரோ 17% சலுகை விலை
விலை ரூ.29990

அக்யூவா சுப்ரீம் 52% சலுகை விலை
விலை ரூ.11900

ஆப்பிள் ஐபோன் 5s 32% சலுகை விலை
விலை ரூ.25000

சாம்சங் கேலக்ஸி J7 சலுகை 4%
விலை ரூ.15990

LYF வாட்டர் 10 52% சலுகை விலை
விலை ரூ.11549


Click it and Unblock the Notifications
